பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r-ck 'షౌ} ඵ් 臀 in 35 gif (அங்கம்? வீரபாண்டியன் மாண ஸ்டேட்மென்ட்-கேற்று சாத்திரி எடுத்தது-காலை கொண்டுவர கொஞ்சம் தவக்கமாயது, குறுக்கே வைகையாறு பெரு வெள்ளமாகப் போகிறபடி யால், கடந்து வருவது கஷ்டமாயிருந்தது. கொடும் இப்படி அதை. (அதைவாங்கிப் படித்துப் பார்த்து) -இது நீர் நேராக எடுத்ததா? ஆம். பிறகு என்ன செய்தீர்? உடனே-கைதியை அரெஸ்டு பண்ணிக்கொண்டு வரும்படி உத்திாவு செய்தேன். சிாஸ்த்ததார் மறுபடி வருகிரு.ர். இந்தாங்க கம்பிளெயின்ட் (கொடுக்கினர்.) (அதைப்படித்துப்பார்த்து) அரிய நாகம்பிள்ளை' இதைப் படித் துப் பார்த்தீரா? இதற்கும், மாண ஸ்டேட்மென்டிற்கும் சில வித்யாசங்கள் இருக்கின்றனவே-பாரும். (அவரிடம் கொடுக்க அவர் இரண்டையும் படித் துப் பார்க்கிரு.ர்.) -கைதியை அரெஸ்ட் பண்ணியாச்சுதார் காலையில்தான் அரெஸ்ட் பண்ணிக்கொண்டு வந்தார் சப் இன்ஸ்பெக்டர். கைதியிடமிருந்து - ஏதாவது ஸ்டேட்மென்ட் வாங்கி ரீைரா? இல்லை-சட்டப் பிரகாம் நான் காயிதா பண்ண வேண்டி பதைச் சொல்லி ஏதாவது-ஸ்டேட்மென்ட் கொடுக்கிருயா என்று கேட்டதற்கு, அப்பெண்-நீங்கள் இங்கு முகாமில் இருப்பதையறிந்து- உங்களிடம் நோாக-தன் ஸ்டேட் மென்டைக் கொடுப்பதாகத் தெரிவித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/32&oldid=731844" இலிருந்து மீள்விக்கப்பட்டது