பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醫。 劃。 கு ற ம க ள் (அங்கம்.2 அவர் என்னேப் பலாத்காாமாகப்-பெண்டாள்ப்பார்த்தார். என் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு-நான் அவரைக் குத்த வேண்டியதாயிற்று. ஒ!-இன்ஸ்பெக்டரவாள், எழுதிக்கொண்டீர்களா? சங்கநாயகி, அது எப்படி நேர்ந்தது? ஒன்றும் விடாது உண்மையை விவரமாகச் சொல். எங்கள் பள்ளிக்கூட விடுமுறையாகையால் என்னே வளர்த்து வரும் தாய் தந்தையர்கள் வீட்டிற்கு வங்கிருந்தேன் முக் திய நாள் இரவு. கிதானமாகச் சொல். அவர் நீ சொல்லுகிறதை யெல்லாம் ஒரு வார்த்தையும் விடாது எழுதிக் கொள்ள வேண்டும். -உம், - நான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தது முதல் அடிக்கடி விாபாண்டியர் நான் தன்னைக் கலியாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்று கேட்டு வந்தார். நான் அதற்கு இசையவில்லை. முந்திய நாள் இரவு நான் என் படுக்கை யறையில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது உள்ளே பிரவே சித்து தனக்கு தான் இணங்காவிட்டால் என்னேக் குத்திக் கொல்வதாகப் பயமுறுத்தினர். அதற்கும் நான் இசையா மல் தப்பியோட முயல, தன் கையிலிருந்த கத்தியால் என்னே முதுகில் குத்தினர். அவ்வுபத்திரவம் பொறுக்கமுடியா மல் என் மானத்தைக் காப்பாற்றி அவர் கையினின்றும் தப் பித்துக் கொள்ளும் பொருட்டு, வேறு வழி யில்லாமல் அவரை கான் குத்த வேண்டியதாயிற்று. அந்த இருட்டில் அவரை நான் எங்கு காயப்படுத்தினேன் என்பதும் எனக் குத் தெரியாது. பிறகுதான் அறிந்தேன். எப்படியாவது அவர் பிழைப்பாராக! அழகர் சாட்சியாக இது தான் நடந்த உண்மை. நீங்கள் அதிகாரிகள், என்ன வேண்டு மென்ருலும் செய்யுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/34&oldid=731846" இலிருந்து மீள்விக்கப்பட்டது