பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊释、 盏、 蕊體。 蕊霜。 கு. ந ம க : (அங்கம்-2 பேன் என்று பயமுறுத்தினர். எங்கள் வீட்டிற்கு எதிரி லிருக்கும் கடைக்காரனேக் கேட்டால் அவனிடமிருந்த அக் கக்கியை அவர் வாங்கினதின் உண்மை வெளியாகும். ஏதோ அவனது தகப்பஞரின் சொத்தை அபகரிப்பதற்காக நீ அவன்ேக் கொல்லவேண்டி மாண காயப்படுத்தியதாக விர பாண்டியன் ஸ்டேட்மெண்டு கொடுத்திருக்கிருன். அதற் கென்ன சொல்லுகிருய் ? முற்றிலும் பொய் ! அவருடைய தகப்பனுருக்கிருக்கும் இரண்டு ஏகர் கிலங்களும் பூராவாக அடமானம் வைக்கப் பட்டிருக்கின்றனவே! அவர் கழுத்தளவு கடளிையாயிருக் கிமுரே ஐந்து வருடமாக என் பள்ளிக்கூடத்துச் சம்பள மும்-- (அவளைத் தடுத்து) ரங்கநாயகி, இந்த கேஸ் விஷயமான சமா சாாங்கள் கவிர மற்ற விஷயங்களைப்பற்றி இங்கு பேச வேண்டியதில்லை. உங்கள் இஷ்டம். மற்குெரு கான்ஸ்டபில் விரைந்து வருகிருன். (செல்யூட் செய்து) சப் மேஜிஸ்டிரேட் அவர்கள் எஜமானப் பார்க்க விரும்புகிருர்கள். கொஞ்சம் இருக்கச் சொல். ஒரு கைதியிடமிருந்து ஸ்டேட்மென்ட் வாங்கிக்கொண்டிருக்கிறேன். அது முடிக் ததும் வாலாமென்று சொல். நீ போ வெளியே. நான் சொன்னேன். அந்தக்கைதி சம்பந்தமாகத்தான் எதோ அவசரமான சமாசாரம் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கச் சொன்னர். இந்தக் கைதி சம்பந்தமாகவா? ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/36&oldid=731848" இலிருந்து மீள்விக்கப்பட்டது