பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து பார்க்கிறேன்- அரியநாயகம் பிள்ளை, வாரு கு ற ம க ள் (அங்கம்-2 (அரியநாயகம் பி ள் ளை சாவியைக் கொண்டு விலங்கைக் கழற்றுகிரு.ர்.( - n 3 - * - - ĽN * காகம் -இரண்டுநாளாயிற்று நான் சாப்பிட்டு-ஏதாவது

    • , - o - - r § - • ** கொஞ்சம் தாகத்திற்கு- (மூர்ச்சை யாகிருள்.)

(அவளேக் கீழேவிழாமல் தாங்கி) பாவம்'-பிள்ளையவாள், என் பட்சனப் புெட்டியில் தர்மாஸ் பிளாஸ்கில் காபி இருக்கும் எடுங்கள். (அவர் அதைக் கொண்டுவந்து கொடுக்க, மெல்ல கண் விழிக்கும் ரங்கநாயகிக்கு அதில் கொஞ்சம் கொடுக்கிரு.ர்.) நான் மூர்ச்சையானேனு என்ன ? என்னே மன்னிக்க வேண் ు டும். அம்மா சங்கநாயகி.-ஏதோ பிராாப்தம் ஒழிந்தது- என்று இரண்டு தினங்களாகப்பட்ட கஷ்டத்தை யெல்லாம் மறந்து விடு. இ னி சந்தோஷமாயிரு. முதலியாவாள், இங் கேயே இவர்கள் இளைப்பாறட்டும் சாயங்காலம் வரை. இந்த வெயிலில் இவர்களை ஊருக்கு அனுப்பாதீர்கள். வேண்டுமென்ருல் சாயங்காலம் என்சைட் காரில் அழைத் துக் கொண்டுபோய் விடுகிறேன். இவர்கள் விட்டிற்கு. அந்த விட்டிற்கு மறுபடியும் போக எனக்கிஷ்டமில்லை. என் பள்ளிக்கூடத்து ஹாஸ்டலுக்கே போகிறேன் (எழுத்திருக்கிருள்) ஆம் ஆம்! என்ன யோசியாமற் பேசினேன்-நீ உட்கா ரம்மா கால் நடுக்குகிறது. பார்! இன்று சாப்பிட்டுவிட்டு இளைப்பாறு. சாயங்காலம் இனி நீ எங்கே யிருக்கவேண்டு மென்பதைப் பற்றி யோசிக்கலாம். முதலியாரவாள், எனக்கு உத்திரவு கொடுங்கள். இன்றைக்கு என் கோர்ட்டில் அதிக வேலையிருக்கிறது. நான் வருகிறேன். சாயங்காலம் உங்களை உங்களுடன் ஒரு சமாசாரம் பேசவேண்டி யிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/40&oldid=731853" இலிருந்து மீள்விக்கப்பட்டது