பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.11 கு ற ம க ள் 蔷。 茄。 琼、 செய்யுங்கள். (சக்திாேச முதலியார் சங்கநாயகி தவி, மற்றவர்களெல்லாம் கூடாரத்தினின்றும் வெளியே போகிரு.ர்கள்.) (மற்றவர்கள் போனதும் கந்தரேச முதலியார் பாகத்தில் வீழ்ந்து) To • - * - • - -- s - 3 * நீங்கள் என்னைப் பெரிய ஆபத்தினின்றும் காப்பாற்றினர் கள் ! (அவளைக் க்ை கொடுத்து தாக்கி) சங்கநாயகி-இதென்ன மதி யீனம் ? நானு காப்பாற்றினேன்? அந்த அழகர் தான் உன்னே இந்த ஆபத்தினின்றும் காப்பாற்றினுள் என்று உறு தியாய் நம்பு. - wh f - - ... o ..? * - o o *. է Դ ԼԸ : ற்கச் சந்தேகமில்லை. 汚翌#_l 写73Yr (g)) gr@」 ஆம், ஆம் அதற்குச் சக்கல் முக்கிய இது நான் மிகவும் பயந்த பொழுது, அவரை கினேத்துக் கொண்ட பிறகு தான் எனக்கு என்னேயுமறியாதபடி தைரியம் உண் டாயிற்று. உம்-அதை யெல்லாம் இனி மறந்துவிடு. இன்னும் கொஞ் சம் காபி சாப்பிடுகிருயா? வேண்டாம்-இப்பொழுது என்களைப்பெல்லாம் நீங்கி விட்டது. சங்கநாயகி, நீ சென்ற ஐந்து வருஷங்களாக விளையாட்டிற் கும் பொய் பேசுவதில்லை என்பதை நன்முயறிந்திருக்கி றேன். ஆகவே நான் கேட்கும் கேள்விக்கு ஒன்றும் ஒளி யாது நீ பதில் சொல்ல வேண்டும். ஆகட்டும். விாபாண்டியன் உன்னே கலியாணம் செய்து கொள்ள விரும் பிய பொழுது, ஏன் அவனே வெறுத்தாய் மற்றவர்களைவிட நல்ல புத்திசாலி, கன்ருய்ப் படித்திருக்கிருன், இவ் விஷ யத்தில் ஏதோ குற்றஞ் செய்த போதிலும், சென்ற ஐந்து வருஷங்களாக அவனும் மிக வு ம் திருந்தியிருக்கிருன், அவனே மணம் புரிய உனக்கென்ன தடை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/41&oldid=731854" இலிருந்து மீள்விக்கப்பட்டது