பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) வைகுண்ட வைத்தியர் 39 ഞഖം 呜· $ö6aj. சத் கப்பு அது நன்முகக் கத்தட்டும். லங்கணம் பரம ஒளவு:தம்” என்று சொல்லி யிருக்கிறது வைத்திய சாஸ் திரத்தில். ஆகவே அதற்கு லங்கணம் போட்டால், அதற் கிருக்கும் வியாகியெல்லாம் போய் சுகமடையும். (வீரம்பூரன் உள்ளே போகிமுன்.) ஆலவாய்ப்பிள்ளை வருகிருன். ஐயா! வைத்தியரே! எலி எலி ! பாப் நீ ? என்ன சமாசாரம் ? எலி ஏலி ! எலியா சி நான் என்ன எலி வியாபாரமா செய்கிறேன் ? அப்படியல்லவுங்கள் !-எலி உபத்திரவம் பொறுக்க முடிய வில்லை ! அதற்கு என்னிடம் வருவானேன் கடைக்குப் போய் ஒரு எலிப்பொறிவாங்கி விட்டிற்குக் கொண்டுபோய் வை. எலி உபத்திரவம் நீங்கிவிடும். விட்டிலே அல்லவுங்கள் ! என் வயிற்றிலே! (வயிற்றைத் தடவுகிமுன்.) வயிற்றிலேயா ? உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கி றதா என்ன? அடே வீரம்பூான், இங்கேவாடா! (வீரம்பூரன் வருகிருன்: இந்த ஆளை விட்டை விட்டு அப்புறப் படுத்து! . ஐயா! வைத்தியரே! அப்படிச் சொல்லாதீர்கள். முதலில் என் வயற்றிலிருந்து எலியை அப்புறப்படுத்துங்கள். உங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/45&oldid=731858" இலிருந்து மீள்விக்கப்பட்டது