பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీ, శ్రీకు శ{3}, வைகுண்ட வைத்தியர் (காட்சி.1 வாருங்களையா. (ஆலவாய்ப் பிள்ளையை உள்ளே அழைத் துக் கொண்டு போகிருன்) உம் -மூன்று ரூபாய் லாபத்தான் ஆலுைம் இதற்கு ஏதாவது சிகிச்சை செய்யவேண்டுமே !-நம்முடைய ஆயுர் வேத சாஸ்திரங்களில் இதைப்பற்றி ஏதாவது சொல்லி யிருக்கிறதா பார்ப்போம் ! (శిణ புஸ்தகங்களைப் பரிசோதித்துப் பார்க்கிருர்) ஒன்றையும் காணுேம் எலி கடிக்கு மருந்து சொல்லி யிருக்கிறதே யொழிய-வயிற்றிற்குள் எலி புகுந்து கொண் டால் என்ன செய்வது என்று சொல்லவில்லை - ஆ! எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது!-மார்ஜாலோ மூவுதி கரிபு என்று சொல்லி யிருக்கிறது-அதுதான் சரி. ஆலவாய்ப் பிள்ளை உள்ளிருந்து வருகிருன். என்ன ? படம் எடுத்தாயிற்ரு ? படம் எடுத்தாச்சுங்கோ. அதை என்னமோ டெவலப் (develop) பண்ண வேண்டுமாம் இதோ சீக்கிாம் வந்து விடும் உட்காாப்பா-உம்-உன் பெயர் என்ன ? ஆலவாய்ப் பிள்ளை. ஒ! உன் வாயைக் காட்டு பார்ப்போம். - (அதைப் ப்ரிசோதித்து) சரிதான்! இப்பொழுது ஸ்பஷ்டமாய்த் தெரிகிறது. இந்த வியாதிக்குக் காரணம் நம்முடைய வயித்திய சாஸ்திரங் களில், பகலில் தாங்கக் கூடாதென்று சொல்லி யிருக்கிறது; அப்படி தாங்குவதலுைம் வாயைத் திறந்துக்கொண்டு துங் கலாகாது-இதோ பார் (ஒரு ஒலைக்கட்டைப் பிரித்து படிப்பதுபோல் பாசாங்கு செய்கிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/46&oldid=731859" இலிருந்து மீள்விக்கப்பட்டது