பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壺盤 ഓഖ. வீ. 毕 * ... o - . . .” Ꭵ:" Ra .% வைகுண்ட வைத்தியர் (காட்சி-2 வீரம்பூரன் ஒரு பூனைக்குட்டியைக் கொண்டு வருகிருன். - rr -- - • /* 。 அப்பனே, ஆளிவாயா!-இந்தப் பூனேக்குட்டியை எடுத் துக்கொண்டு போ. இன்றிரவு தாங்கும்பொழுது வாயைத் திறந்துகொண்டு துங்கு-இந்தப் பூனேக்குட்டியை உன் மார்பின் மீது படுக்க வைத்துக்கொள்-எல்லாம் சரியாகப் போய்விடும்-நாளை காலை என்னே வந்து பார். κπ/8, --- ஒருவேளை

  • y? - - ~. ٹس م .ெ க் } - r & : به خانه می அதுதான் வேண்டா மென்றேன்! வையிக்கியர் வாக்குக்குக் குறுக்காக ஒன்றும் சொல்லக்கூடாது. சொன்னுல் மருந்து பலிக்காது. போய் வா.

(ஆலவாய்ப்பிள்ளை பூனைக்குட்டியைத் தாக்கிக் கொண்டு வெளியே போகிமுன்.) காட்சி முடிகிறது. -ബ-sis இரண்டாவது காட்சி. இடம்-அதே இடம். காலம்-மறுநாட் காலே. வைகுண்ட வைத்தியர் முன்பு போல் மேஜை அருகில் உட்கார்ந்திருக்கிரு.ர். உள்ளிருந்து வீரம்பூரன் வருகிருன். என்னுங்க! இந்த எலிங்கள் தொந்திாவு பெரிசாப்போச்சு ! நேற்று சாத்திரி என் துணியெல்லாங் கிழிச்சூட்டுதுங்க! இப்பவும் உக்கிாாண அறையில் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு காபு பண்ணிக் கொண்டிருக்குதங்கள் ! அந்த பூனேயே நீங்க கொடுத்தாட்டது கப்டங்க அது இருந்தா இந்த எலிங்கல்லாம் கிட்ட நாடாதங்க-வேறெரு - பூனே யாவது வாங்கிகினு வாட்டுமா? இ.: பூனகுட்டியை వజు போட்டு வாங்குவதாவது யாரா வது கேட்டால் சிரிப்பார்கள்-உம் -கொஞ்சம் பொற் சொல்கிறேன்-ஒருவேளை நம்முடைய பூன்ேகுட்டி நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/52&oldid=731866" இலிருந்து மீள்விக்கப்பட்டது