பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) வைகுண்ட வைத்தியர் 4爵 - + மிடமே கிரும்பி வந்தாலும் வரும் என்று எனக்குத் தோன் மறுகிறது. சாயங்கலாம் வரைக்கும் பார்ப்போம்-நீ போய் உள்ளே உன் வேலையைப் பார்-அடடே கொஞ்சம் இருஎனக்கு ஒரு யோசனே தோன்றுகிறது- உக்கிராணத்திலே இருக்கிறது என்ருயே, அந்த எலிகளில் இரண்டு மூன்று பெரிய எலிகளை எலிபோன் வைத்துப் பிடித்துவை. ஒரு வேளை நமக்கு இன்று உபயோகப் பட்டாலும் படும். அப்படியே. (உள்ளே போகிருன்) இன்றைக்கு வழக்கமாய் வரும் நோயாளிகள் கூட வர வில்லை! மருந்தே சாப்பிட ாமலிருந்தால் - சுபாவத்தினுல் §s. f ് : - ۔ ہلمہ ؟ w : - - 事 ബ് வியாதிகளும் நீங்கும் என்று ஒரு மடையன் எழுதி லுைம் எதினன், வைத்தியர்களாகிய எங்கள் பாடு கஷ்ட காலமாய்ப் போய் விட்டது , இன்னும் கொஞ்ச நாள் பார்க் கிறேன். இந்த வைத்தியத்தில் சரியான வரும்படி வரா விட்டால் இதை விட்டு ஜோஸ்யம் சொல்ல ஆரம் விடுகிறேன். அதற்கு மருந்து சிலவு, வேலையாள் சில ஒன்றும் வேண்டியதில்லை. இ க் த ஒலப்புத்தகங்க் {ā;r போதும். ஆலவாய்ப் பிள்ளை வருகிமு ன். ஐயா! வைத்தியரே! என்ன இப்படி செய்து விட்டீர்களே! முன்பிருந்ததை விட வயிறு பெருத்துப் போய்விட்டதே! காலையில் எழுத்தது முதல் முச்சு விடுவதற்கும் கஷ்டமா யிருக்கிறதே ! நான் சொன்னபடியே செய்தா யா அப்பா?-எங்கே அந்த பூனக்குட்டி : அதைத்தான் கேளுங்கள் ! நேற்றிரவு நீங்கள் சொன்ன படியே படுத்துக்கொள்ளும்பொழுது, அந்த பூனக் குட் டியை என் மார்பில் வைத்துக்கொண்டு என் வாயைத் திறந்துகொண்டு துங்கினேன். - கா జువు எழுந்து பார்க், கிறேன். பூனேக்குட்டியைக் கானுேம் ! என் வயிறு மாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/53&oldid=731867" இலிருந்து மீள்விக்கப்பட்டது