பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-1 வைகுண்ட வைத்தியர் 49 356, வேண்டாம் அப்பா உட்கார். நீ நல்ல பிள்ளையா யிருக்கி முய், உனக்காக என்சார்ஜை குறைக்கிறேன். அங்க இரு. பது ரூபாயும் என்னிடம் கொடுத்து விடு. (ரூபாயை வாங்கிக் கொண்டு; ஆபரேஷன் (Operation) இல்லாமல் அசை கிமிஷத்தில் அக்கப் பூனேக்குட்டியை வெளிப் படுத்திவிடுகிறேன் பார். வாஸ்தவமாய் ? அப்படிக்குச் செய்யாவிட்டால் இந்த இருபது ரூபாயை யும் வாபஸ் செய்து விடுகிறேன். இப்படி வா. இகோ இந்த ஸ்கிரீன் (Screen) பின்னலிருக்கும் மேஜையின் மீது படுத்துக்கொள். (அப்படியே செய்கிருன்.) கண்ணே மூடிக் கொள்-வாயை ஆளிவாயைப்போல் திற-உனக்கு ஆளி இாயன் என்று சரியான பெயர் வைத்தார்கள் உன் தாய் தங் தையர்-அடெ விாம்பூசன் (உள்ளிருந்த என் அக்க எலி போனே இப்படிக் கொண்டுவா. வீரம்பூரன் எலி யொன்றடைபட்டிருக்கும் எலிபோன் ஒன்றைக் ఎ. கொண்டு வருகிருன், இதோ ! இதை அப்படியே திறவாமல் பிள்ளையாண்டான் வாயருகில் காட்டு. (வீசம்பூரன் அப்படியே செய்ய ஸ்கிரீனுக்குப் பின்னு லிருந்து ஒரு பூனைக்குட்டி வெளியே குதிக்கிறது.) டென்று உன் வாயை மூடிக் அப்பனே ஆளிவாயா சட் கொள் !-ஆ t அப்படி? இல்லாவிட்டால் அந்தப் பூனைக் குட்டி மறுபடியும் வாய்க்குள் நுழையப் போகிறது!-இப் பொழுது எப்படி யிருக்கிறது ? அப்ப்ா! வைத்தியரே - (எழுத்திருந்து வெளியில் வந்து) உங்களுக்குக் கோடி நமஸ்காரம் வயிற்றிலிருந்த பாதை யெல்லாம் நீங்கிவிட்டது அப்பா ! அப்பனே, உனக் கென்ன வேலை? நான் போர்டுகள் பெயின்ட் (Board paint) புண்ணுகி 2.தி. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/57&oldid=731871" இலிருந்து மீள்விக்கப்பட்டது