பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. క్షి, - # , t ॐ g, p to & 6rt (அங்கம்-1 கொடுக்கும்படி நாம் கிர்ப்பந்தித்திருப்போமாயின், இன் லும் அதிகமாகக் களவும் கொள்ளையும் புரிந்திருப்பார்களல் லவா? - உம்-சுந்தரேசன், இவ்வாறு நாம் கொஞ்சம் பட்சம் பாராட்டுவதினுல் அவர்கள் குனமே மாறுமென்று நீ உண் மையில் கினேக்கிருயா ? மாறலாமெனத் தோன்றுகிறது; திடீரென்று முடியாது உண்மையே. ஆயினும் காலக்கிரமத்தில் மாறுமென நினைக் கிறேன். சரி, உன் இஷ்டப்படியே பிசயத்னப் பட்டுப்பார் ஒரு வருஷம் உன் இஷ்டப்படிச் செய்ய உத்தரவு கொடுக்கி றேன். ஆயினும் இப்பொழுதே என் அபிப்பிராயத்தை உனக்குத் தெரிவிக்கிறேன். இந்த வருஷக் கடைசியில் இந்த ஜில்லாவில் நடக்கிற களவு கொள்ளை முதலியன ஒன்றும் குறையப்போகிறதில்லை; கவருகப் பச்சாதாபப்பட்டு நாம் தள்ளிக் கொடுத்த பணமும் கவர்ன்மென்டாருக்கு விரு தாவில் சஷ்டமாகப் போகிறது. என் மனதைச் சொல்லி, விட்டேன். இன்னும் உனக்கு இப்பியத்னத்தில் கையிட் டுக் கொள்ள வேண்டுமென்று விருப்ப மிருந்தால் செய். என்ன சொல்கிருய்? - இப்பிரயத்னத்தை மு டி வு வரையில் பார்க்கவேண்டு மென்று விரும்புகிறேன். சரி உன் இஷ்டம் அதிக நேரமாக உன்னே விழிக்க வைத் தேன். (எழுந்திருக்கிருர்) ஆ. அந்தப் பணத்தை எங்கே வைத்தாய் அந்தக் குறவர்களின் தலைவன் தன் ஜாதி வழக் கத்தின்படி சாயங்காலம் பணத்தைக் கொடுத்து இரவில் அதைக் களவாட முயன்ருலும் முயல்வான்! தங்களுக்கு அந்தப் பயம் வேண்டாம். இரும்புப் பெட்டி யில் அதை ஜாக்கிரதையாக வைத்துப் பூட்டியிருக்கிறேன். நாளைக் காலேவரையில் இரண்டு போலிஸ்காரர்கள் துப்பாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/8&oldid=731875" இலிருந்து மீள்விக்கப்பட்டது