பக்கம்:The Idle Wife.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

都信。 貂。 黏照。 உ த் த ம ப த் தி னி (அங்க்க்-1 வழக்கத்தைப்போல்-நீங்கள் எனக்கு எந்த ஜன்மத்திலும்

S SAASSSSSS SSS SS SSSJ SSS JSSS SSS :_ * ... רה புருஷனுயிருக்கவேண்டும் என்று கேட்டேன் !

; L , o to: : )یہ تم ہمہ وتم T: A شہ مہم : கரமப சரி [ශV விதமாகச சித்த, 5 ஜததைச ; 7 س -س لإتله. சொல் இன்னும் என்ன கேட்டாய் அந்த தேவியின் மீது

ஆணப்படி சொல்! Q3 (கலவரத்துடன்) என் பிறந்த விட்டிலிருக்கும்-நோயாளி to - - - で) 。。。こ_^.* * . - . -என் தாயார்-ஸ்வஸ்தமாக வேண்டும் என்றும் பிரார்த் தித்தேன். 『で“F * | ו"י (திடுக்கிட்டெழுந்து பாத-ராமா சாமா ! (கோபத் தைத் f ل۔ தடுத்துக்கொண்டு) உம் சரியான பிரார்த்தனே ! அப்படிப் பிரார்த்திப்பா ய் என்று நானும் நினைத்தே கேட்டேன்* என் கட்டளைப் செய்கிறதாக சத்தியம் செய் கணனு-என் கடட می - پالسا :றதா : தி ருக்கிருபல்லவா P ஆம். உடனே இப்படியே-என் காரில் ஏ றிக்கொண்டு-மயிலாப் பூருக்குப் போய்-உன் தாயாரிடம்-உண்மை தெரிந்து விட்டது என் புருஷனுக்கு-இனி என்வேத் தன் விட்டில் அடியெடுத்து வைக்கவேண்டாம் என்று சொல்லி இங்கு அனுப்பிவிட்டார் ஐயோ! (கோபத்துடன்) ஸ் குறுக்கே பேசாதே (சாந்தமனதுடைய வர் போல்) பிறகு மெத்தையின் மீதிருக்கும்-நோயாளி யிடம் போய்-நம்முடைய ரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டார் で) ○ - m * - α • . . . ஐயோ ஐயோ! (அவர் காலில் வீழ்ந்து) அவரைக்காப்பம் அறம் அவரைக்காப்பாற்றும். திண்டாதே என் காலை பாதகி அப்பாதகனேக்காப்பாற் றும்படி கேட்கிருயா ?--என் கண்ணெதிரில் '-வெட்க மின்றி - (மஞ்சத்தின் தலையணையின் கீழிருக்கும் கைத்துப் பாக்கியை விரைந்தெடுத்து அவளைச் சுடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/14&oldid=732065" இலிருந்து மீள்விக்கப்பட்டது