பக்கம்:The Idle Wife.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

晤鳍。 உ த் த ம ப த் தி னி 9 கிரும்பும்பொழுது நீராமருடைய படத் கைப்பார்த்து திடீரென்று அசைவற்று கின்ற) ராமா : ராமா ! (கைத்துப்பாக்கியை ேேழ எறிந்து விட்ே மஞ்சத்தின் மீது வீழ்ந்து புலம்புகிரு.ர்.) ஸ்திரீ ஹத்தி செய்யாதபடி என்னேக்காப்பாற்றினுய் உன் கருணையினுல்-அவ்வண்ணமே என் கடமையை நிறை வேற்றும்படி மனேதிடத்தைக் கொடு. (எழுந்து கைத்துப்பாக்கியை எடுத்து, அதிலிருந்த குண்டுகளே யெல்லாம் எடுத்து விட்டு அகைத் தன் பிரோவில் வைத்துப் பூட்டுகிருர்) தேவி! நீ தான் காப்பாற்றவேண்டும்-அவருக்கு-ஒரு கெடுதியும் செய்யமாட்டீரே ? (அவளை உற்று பார்த்து) நாகு உனக்கென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா? இப்படிப்பட்ட ஸ்திதிக்கும் இழிவா யென்று நான் அங்க ராமனே வந்து என்னெகிரிற் கூறிய போதிலும் நம்பி யிருக்கமாட்டேனே!-ராமா ! இதுவோ என் தலையில் எழுதிவைத்த கதி ! இதனினும் கேடான கதி எனக்குக் கொடுக்க உன்னுல் முடியாதே என்கட மையை நான் நிறைவேற்றுகிறேன்!-நாகு வா இப்படி உட் கார்-பயப்படாதே ! உனக்கொன்றும் கெடுதி செய்யமாட் டேன். உங்களிருவர் மீதும் குற்றமில்லை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிருவரையும் இப்படிப்பட்ட ஜன்மங் களாக படைத்தானே! இந்த நீராமன் !-அவன்-பாம்! ஐயோ! நீங்கள் சொல்வது எனக்கொன்றும்-அர்த்தமாக P ,莒 Q lெது அாதி, வில்லையே! ஆகாது ஆகாது எப்படியாகும் நான் சொன்னபடி செய் வதாகப் பிரமாணம் செய்திருக்கிருய் ஞாபகமிருக்கிறதா ? இருக்கிறது. ஆகவே-அக்காதகனிடம் போய் !-சீச்சி என்ன என்னே மறந்து பேசுகிறேன். அவனேப் புண்ணிய புருஷன் என்று கூறவேண்டும்!-அவன் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/15&oldid=732066" இலிருந்து மீள்விக்கப்பட்டது