பக்கம்:The Idle Wife.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l{} 邸。 部菁。 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 வேண்டும்-உன் காதலைப்பெற உன் காதலைப் பெற உன் காதலனிடம்போய்(கிடுக்கிட்டு) ஒ! இப்பொழுது தெரிகிறது!-இப்படியா

  • や * நினைத்தின்

ஸ் பேசாதே குறுக்காக! நான் சொல்லும் வார்த்தைகளை கவனமாய்க்கேள் - அப்படியே ஒவ்வொரு வார்த்தையும் விடாது-கீ என்ன சொல்லவேண்டும் தெரியுமா?-'ஒன்பது வருடங்களுக்கு முன், அக்னி சாட்சியாய், என் தகப்பனுர், தனக்குத்தாரமாக, கா ைவார்த்துக் கொடுத்த, என்னேஉமக்கு இன்று முதல்-தாசமாகத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார் என் கணவன் இனி நாம் இரகசிய மாய் பயத்துடன் இருக்கவேண்டிய தில்லை-பயிாங்கமா யிருக்கலாம்!-இனி இந்த நோயாளி வேஷத்தைக் களைந்து விடுங்கள் என்று சொல்”-போ -போ -போ ! ஐயோ!-நான் என்ன பாபம் இழைத்தேன்-இந்த வார்த் தைகளை-உமது வாயினின்றும் கேட்க !

-ஒரு பாபமும் செய்யவில்லை! நீ புண்ணியம் செய்தவள் 恕 சுகமனுபவிக்கிருய் ! நான ன்ருே-கொடிய பாபி ! இங்க வேதனேயை அனுபவிக்க-சாமளவும்! அந்தோ! நான் சொல்லுவதைச் சற்று கேளுமே கொஞ்சம் سانتان)وهي تقG எல்லாம் கேட்கிறேன்-மனநிம்மதியாய்! என் கடமையை நிறைவேற்றி விட்டேன்! ஆயினும் ஒரு கடைசி வேண்டு கோள்-நாளே காலே எப்படியாவது தயவு செய்து அந்தப் புண்ணிய புருஷனே - அழைத்துக்கொண்டு வேறெந்த ஊருக்காவது போய்ச்சேர் ! என் கண்னெதிரில் இனி இரு வரும் படாதீர்கள் ! இப்பொழுது ாமனருளால் எனக் கிருக்கும் மைேதிடம் எப்பொழுதும் இருக்குமோ என் னவோ?-சீச்சி! வேண்டாம் அப்படிச் செய்யாதீர்கள்நாளையனன்று புறப்பட்டுப் போங்கள்-நா ளைக்கு நீ உன்

  • 。? , * +. தாயார் விட்டிலேயே யிரு-எப்பொழுது என்னைக் கொண்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/16&oldid=732067" இலிருந்து மீள்விக்கப்பட்டது