பக்கம்:The Idle Wife.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 fته في في ناعات في سنة للدهشrه 岛辑。 低霍。 போவார்களோ தெரியாது-எப்படியும் போஸ்ட்மார்டம் செய்து பார்ப்பார்கள்-சாயங்கால மாகும்-ஆ அதை எழுத மறந்தேன்! மேஜையின் மீதிருக்கும் புஸ்தகத்தில் எதோ குறித்துக்கொண்டு) உம் பல்லக்கில் என் முகத்தை மேற்குபுறம் உங்கள் வீட் டைப்பார்த்தபடி கிருப்பிவைக்கும்படி என் நண்பர்பூரீனிவாச முதலியாருக்கு உத்தரவு செய்கிறேன்-அவர் எப்படியும் என் வேண்டுகோளின்படி செய்வார்-அம் முகத்தைக் கடைசி முறை பார்த்து விட்டு-தலை முழுகி سامس (9) تاويه தேவி!-தேவி பேசமுடியவில்லையே - மார் அடைக் கிறதே ! (மூர்ச்சையாகிக் கீழே விழுகிருள்.) ഖനir ! (அவளை வாரி எடுக்கப் போய், தீடிரென்று தன்னைத் தகித்துக்கொண்டு) உம்! அன்னியன் பொருளை நான் திண்டலாகாது மூச்சு வருகிறது-மூர்ச்சையானுள் போலும்!-என்ன ஆச்சரியம் ! இப்பதினெட்டு வருடகாலமாக குற்றவாளிகள் எவ்வளவு தான் மறைக்க முயன்றும், அவர்களது குற்றத்தை அவர் கள் முகக்குறிப்பினுல் தவருது அறிந்த நான்-இவள் முகத்தைப்பார்க்கும் பொழுது- இவள் குற்றவாளி என் பதை ஏன் அறிய முடியாமலிருக்கிறது ?-சீ ! இன்னும் இப்படியே கொஞ்சநோம் இவளது முகத்தை உற்றுப் பார்ப்பேனுயின் என் மனே திடமெல்லாம் பறந்துபோம்! (முகத்தைத் திருப்பிக்கொண்டு) ராமா ராமா! என் கடமையில் பெரும்பாகம் தீர்த்து விட் டேன், மிகுதியையும் தீர்க்க வெனக்கு மைேதிடம் கொடு! (பாதி மூர்ச்சையில்) கண்ணு அப்படியே கெட்டியாகக் கட்டிக்கொள்ளுங்கள்-உங்கள கையை எடுத்து விட்டால் -நான் துரங்கமாட்டேன் --ஏன் எடுத்து விட்டீர்கள் ? எங்கே உங்கள் கை (அவள் எழுந்திருக்கிருள்) நான் உறங்கு கிறேன? கனவு கண்டேன கண்னு கிரம்ப நாழியாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/17&oldid=732068" இலிருந்து மீள்விக்கப்பட்டது