பக்கம்:The Idle Wife.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li 孺。 琛辖, 蚤信。 岛国, உ த் தம ப த் தி னி (அங்கம்-1 கின்றேனே -ஆகவே என க் கு தந்தை தாயர்-நான் தினம் பூசித்து வரும் நீராமனும் சீதா தேவியுமே! ஆகவே அவர்களிடம்-வைகுண்டம் போய்ச் சேர்வேன். ஆகவே, எல்லா வந்தையும் சொல்-பொய் மாத்திரம் பேசாதே என் எதிரில் ஆரம்பி- (அவள் பக்கமாக ச் சற்று சாத்தில் தன் காற்காலியை இழுத்துக்கொண்டு உட் காருகிரு.ர்.) அப்படியே ஆகட்டும்-ஒரு சிறிய வசம் மாத்திாம் கொடுங் களேன் ? என்ன அது முன்பு:சொல் பிறகு ஏதாவது கேட்டு என்னே ஏமாற்றினுல் லயோ ரான் உங்கை ப்பொ - -, - ۰ مدیر-g றி. ஜன்யா ரான உங்களை எபபொழுதாவது ஏமாறறன துண்டா ? சீச்சி நான் பொய் பேசலாகாது இல்லே நீ என்னை மணந்த நாள் முதல் விளையாட்டிற்கும் எமாற்றினதில்லை இந்த ஒரு விஷயத்தில் தவிர ! தேவி தேவி நான் இவரை எப்படி நம்பும் படிச் செய்யப் போகிறேன் ! மிகவும் சுலபம் -உண்மையைப் பேசினுல்-எப்படியும் நம்புவேன்-உனக்கு பயமேன் ரி ஐயோ! அதல்லவே! நீங்களோ மிகவும் கற்றுணர்ந்த புத்தி சிரேஷ்டர் எ ன் று எல்லோராலும் புகழப்பட் டவர்-நானே-ஒன்றும் அறியாத பேதை-உண்மையைச் சொன்னபோதிலும்-அதை நீங்கள் நம்பும்படிச் சொல் லும்படியான சக்தி எனக்கிருக்கவேண்டுமே-நான் ஒரு வாங் கேட்டேனே ! (அணுகுகிருள்.) துார கின்று-அது இன்னதென்று சொல்-என்னுல் கொடுக்க முடியுமானுல் கொடுக்கிறேன். வேருென்றுமில்லை- ன் கேட்பதற்காக-என் மீது கோபித்துக் கொள்ளாதீர்-நான் ஜ்வரத்துடனிருக்கும் பொழுதாவது அல்லது வேறு எக்காாணத்தினுலாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/20&oldid=732071" இலிருந்து மீள்விக்கப்பட்டது