பக்கம்:The Idle Wife.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 晤擎。 铬, தி ៧. உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 களாகக் காலையில் எழுத்தவுடன் வேறெந்த தெய்வத்தை யும் கினேப்பதன் முன், எந்த பாதங்களை எனக்கு எல்லாத் தெய்வமும் என்று எண்ணித் தொழுது வந்தேனே, அந்த, உங்களுடைய இப்பாகங்களின் மீதானப்படி-உண்மை யைச் சொல்லுகிறேன்-கான் இப்பொழுது உமக்குச் சொல்லும் வார்த்தைகளில் அணுவளவும் பொய்யில்லை என்று உறுதியாய் நம்பும். சொல். கான்-இட்சணம் வரையில்-உங்களை, மனுேவாக்கு காய மென்னும் திரிகான சுத்தியாய்-என் ஆருயிர்க்காதலனுக வும், கணவனுகவும், தெய்வமாகவும் கொண்டு நடந்து வங் தேன். இனியும்-வன் உயிர் உள்ளளவும் அவ்வாறே நடக் கப் போகிறேன்-நீர் என்னே வெறுத்துத் துரத்தியபோதி அம் 1-அன்றியும் எந்தெந்த ஜென்மம் நேரிடினும் நீரே எனக்கு இப்படிப்பட்ட கணவனுக வாய்க்கவேண்டுமென் ஆறும் பிரார்த்திக்கிறேன்-இதில் அனுவளவேனும் பொய் யிருக்குமாயின்-தங்கள் உத்தம புருஷர்களுக்குத் துரோ கம் செய்யும் பாபிகளாகிய ஸ்திரீகள் விழும் நரகத்தில் மீளாது சூர்ய சந்திரர்கள் உள்ளவரை விழக்கடவேன்! (கண்ணிர் விட்டழுகிருள்.) கண்ணு கண்ணு ! அழாதே ! . (தலையைத் தடவிக்கொடுக்கிருர்) னியாவது-என் சொல்லை-நம்புகிறீரா? இ புகற கம்புகிறேன்-நம்புகிறேன் !-நம்புகிறேன் ! (அவளது முகத்தைத் தூக்கிப் பார்க்கிரு.ரி.) கண்னு உம்முடைய மனதார-உமக்கு சான் துரோகம் செய்வேன் என்று எப்படி எண்ணினிர் உமக்கு மனம் வந்ததே ! கண்ணே கண்ணே அப்படி என்னைப் பாராதே! எழுந் கிரு. (கை கொடுத்து அவளைத் தாக்கி தன் மடிமீது இருத்தி, அவளை உற்றுப் பார்த்தி-மூத்தியிட்சி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/24&oldid=732075" இலிருந்து மீள்விக்கப்பட்டது