பக்கம்:The Idle Wife.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) உ த் த ம ப த் தி னி 23 孺, 密雷。 貂, ក្. 正可· சொல்கிறேன் - ஆத்திரப்படாமற் கேட்டு-பிறகு நீயே தீர்மானம் செய்-நான் உன் மீது சந்தேகங் கொண்டது சரியா-இல்லையா என்று. உட்கார். நான் உமது-பாதத்தருகில்-உட்காருகிறேனேவேண்டாம்-நாற்காலியில் உட்கார்-என் எதிராக. (அங்கனமே செய்கிருள்.) நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம், ஆம் இல்லே என்று சக்தியமாகப் பதில் சொல்லிக்கொண்டுவா. கேளும். நேற்றிரவு-உன் காயார் விட்டிற்குப்போனபோது-நீ மெத் தைக்குப் போய் அந்த நோயாளியைப்பார்த்தபொழுது-ே அவருக்கு முத்கமிட்டாயா ? இட்டேன்! ராமா! சாமா!-ஹாம்-அவர் உனக்கு முத்தம் கொடுத் தாரா?” ஆமாம்--நெற்றியில். ாாமா -உம்-அந்த அறையிலேயே-நீ படுத்துக்கொண் டாயா ? ஆம்- என் தாயாரும் என்னுடன் இருந்தார்கள். அதை நான் கேட்கவில்லையே, யோக அதையேன் சொல் கிருய் ? ஏதோ-நான் சொல்லவேண்டுமென்று-என் புத்தியிற் பட்டது. சந்தோஷம்-அந்த வழியிலேயே போகிறேன்-கொஞ்ச கோம்பொறுத்த பிறகு உன் தாயார்-வெளியில், வெராண் டாவிற்குப் போய் படுத்துக்கொண்டார்களா ? ஐயோ !-ஆமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/29&oldid=732080" இலிருந்து மீள்விக்கப்பட்டது