பக்கம்:The Idle Wife.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ர்ட்சி.) உ த் த ம ப த் தி னி 25 籃訂。 தி. ក. ஐயோ ஐயோ! என்- (தன்னைத் தடுத்துக்கொண்டு) அவர் அதை தன் கண்கூசுகிறதென அவிக்கச் சொன் ஞரே ! கியாயம் அவர் சொன்னுர் என்பது எனக்கு தெரியாதுமிகவும் சந்தோஷம்-பிறகு அந்தப் பெண் அந்த அறையி லிருக்கும் விள்க்கை அவிக்கும்படி எனக்குச் சொல்லநான் அவிக்கிறேன்-என்று வைத்துக்கொள்; இதை யெல் லாம் நீ என்னேக் கேட்க-நான் ஒப்புக் கொண்ட பிறகுநான் உன்னிடம் என் மீது ஒரு குற்றமுமில்லை. நான் நிரப சாதி உனக்கு துரோகம் கனவிலும் நினைத்தவனல்லஎன் வார்த்தையை நம்பு’ என்று சொல்வேனுயின் (அவளது இருக மங்களை யும் பற்றி அவளது முகத்தை எறெடுத்துப் பார்க்கச் செய்து) என் வார்த்தையை-நீ நம்பியிருப்பாயா சத்தியமாகச் சொல்-என் மீதானப்படி ! (சற்று பொ றுத்து) நம்பி-யிருக்கமாட்டேன்! (முகமலர்ந்து) உண்மையை உரைத்தாய் ராமனருளால் இந்த அற்ப சந்தோஷமாவது எனக்கு கிடைத்ததே! உம்! - (பெருமூச்செறிந்து) நீர் கூறினுல் நான் கம்பியிருக்கமாட்டேன் i & பெண்ணே ! Φί ται, , நீங்கள் கம்பவேண்டும் -ான் ஆயினும நான கூறுவதை நீங்கள கமப வேணடுமா-எனறு -என்னே வாய் கூசாமல் கேட்கிருயா ? (தைரியமாக) ஆம்-கேட்கிறேன் ! கேட்கிருய் ! ஆம். சத்தியமாக ? சத்தியமாக ! (அவளது காங்களை மெல்ல ஒழுக விட்டு, பூநீராமர் படத்தருகிற் போய் அங்கிருக்கும் மேஜையின் மீது சாய்கிமுர்) ரா மா ! ராமா! சர்வஞன் நீ ஒருவனே ! 锚 பேதை மனிதனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/31&oldid=732083" இலிருந்து மீள்விக்கப்பட்டது