பக்கம்:The Idle Wife.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) உ த் த ம ப த் தி னி 35 என்ன தப்பிதம் செய்தேன் மாமா! சாமா! உன்னுடைய கருணே உன்னுடைய கருணை! என் மனதிலிருந்த பெரும் பாரத்தை தொலைத்தனே! அடியுடன் தொலைத்தனே! ஐயோ! விணுக அவள் மீது என்ன தவமுன சந்தேகங்கொண்டேன்! என்ன கிருஞானம்! நீ கூறுவது ஒன்றும் அர்த்தமாக வில்லை-ஏதோ மிகவும் சந்தோஷப்படுகிருய் என்ன சமா சாாம் ? நாயுடுகாரு இந்த சந்த்ோஷ் சமாசாரத்தை உங்களிடம் தான் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன். நீங்கள் இத் தன வருடங்களாக என் சொந்த தகப்பனுசைப்போல் என் மீது பிரீகி வைத்து என்னே முன்னுக்குக் கொண்டு வத்திருக்கிறீர்கள். ஆகவே நான் இதை உங்களிடம் ஒளிக்க வேண்டியதில்லை. நான் உண்மையில் என் மாமனர் பல வருஷங்களுக்கு முன் இறந்ததாகவே இதுவரையில் என் னியிருந்தேன். சில தினங்களாக என் மனைவி இக்காகிதத் தில் குறிப்பிட்டிருக்கும் அடிபட்ட பிள்ளையார் கோயில் வீதி விட்டிற்கு தன் தாயாரைக்காண வேண்டுமென்று போய்க்கொண்டிருந்தாள்-நான் எதோ சந்தேகப்பட்டு நேற்றிரவு அவ்விட்டிற் பக்கத்து விட்டுக்குள் நுழைந்து இதைகவனிக்க அங்கு ஒர் ஆடவனிருப்பதாகக் கண்டு என் மனேவியை நான் கற்புடைவள் அல்ல-என்று நின்க் தேன்-அங்கிருக்கும் நோயாளி அவளுடைய கங்கை யென்று இதனுல் ஸ்பஷ்டமாய் ருஜூ வானபடியால் என் மனேவி கற்புடைய உத்தம பத்தினி என்பதை அறிந்தவ னும், எனக்கு அடங்காச் சந்தோஷ முண்டாயிற்று. பூநீராமன் என் மனதிலிருந்த பெரும்பாரத்தை அகற்றினர். உம்-அது சரிதான். என்னவென்ருலும்-நான் ஒன்று சொல்லுகிறேன்கேள்-இந்த ஸ்திரிகளை மாத்திரம் நம் பாதே ! எல்லா ஸ்திரீகளையும் நீங்கள் ஒன்ருய் மதித்து விடலா காது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/41&oldid=732094" இலிருந்து மீள்விக்கப்பட்டது