பக்கம்:The Idle Wife.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 உன் இஷ்டம்-அதிருக்கட்டும்-இப்பொழுது உன் மாம குாை நீ கைதியாக்கி தண்டனைக் குட்படுத்தினுல்-உன்மனேவிக்கு வருத்த முண்டாகாதா? உண்டாகும்-ஆகைப்பற்றி நான் அதிக கவலைப்படவில்லை, என் கடமையை நான் செய்து தான் தீரவேண்டும். அதனு அண்டாகும் பலனைப் பற்றி நான் கருத வேண்டியதில்லை. சரி-அது உன்பாடு-நீ சீக்கிரம் புறப்பட்டுப்போய் உன் வேலையைப்பார். இதோ புறப்படுகிறேன். (புறப்படுகிருர்) ஆ !-திருஞானம்-இப்படிவா !-அடடா !-இதை மறந் தேன்-இது ஒரு பெரிய சங்கடமிருக்கிறதே! என்ன அது நாயுடுகாரு? உம் -இந்தக் கைதியை இத்தனே நாள் அந்த வீட்டில் மறைத்துவைத்திருந்ததற்காக, உன் மனேவியையும், மாமி யாரையும் கூட அரெஸ்டு பண்ணவேண்டியிருக்கிறதே ! சாமா! சாமா!-ஆம்-அப்படித்தான் செய்யவேண்டும். சீ! உனக்கென்ன கஷ்டங்களெல்லாம் நேரிடுகின்றன ! இத னின்றும் கப்புவதற்கு ஒரு மார்க்கமும் உனக்கு தோன்ற வில்லையா ?-இப்பொழுது-என்ன செய்யப் போகிருய்? என் கடமையை நிறைவேற்றப்போகிறேன்-பூரீராமன் பாரம் ! எனக்கேன் ? நீ இவ்வாறு பிடிவாதம் பிடிப்பதில் என்ன பயன்? நீ கொஞ் சம் யோசித்துப்பார்த்தால் தோன்றும்-நீ அதை யோசித் துப் பார்க்கமாட்டேன் என்கிருய். நாயுடுகாரு வாஸ்தவமாய்-நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. உனக்குப் புலப்படாவிட்டால்-உன் மனேவியைக்கேட்டுப் பார்-அவள் சொல்லுவாள் - சீக்கிரம் புறப்படு-நீங்கள் இவ்வளவு கஷ்டப்படவேண்டி வந்ததே என்று உங்கள் மீது இாக்கங்கொண்டு-இதை நான் சொன்னேன்-அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/42&oldid=732095" இலிருந்து மீள்விக்கப்பட்டது