பக்கம்:The Idle Wife.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 31 உ த் த ம ப த் தி னி 39 ឥ 耶籍。 ఢి. கா. 豁督。 路醇。 மூன்ரும் காட்சி. இடம்:-அடிபட்ட பிள்ளை யார் கோவில் வீதியில் ஒரு வீடு. - காலம்:-இரவு. சுந்தரராஜ முதலியார் படுக்கையில் மிகவும் காயலாய்ப் படுத்துக்கொண்டிருக்கிருர், நாய்ச்சியார் அம்மாள் படுக்கை யருகில் கின்று கொண்டிருக்கிருள். காகு-வந்தாளா ? (மெத்தையின் மீது புகளுகிமுர்) இதோ-வருகிற சமயமாயிற்று-நீங்கள்-கெர்ஞ்சம் தூங் குங்கள். இனி-நான்-ஒரே தூக்கம்தான் - துரங்கவேண்டும் என்ன மணியாயிற்று? எட்டரையாயிற் று. எட்டுமணிக்கெல்லாம் வருகிறேன் என்ருளே ? அவள் சொன்னபடி வந்துவிடுவாளே ? புருஷன் விட்டில் என்ன GమిఓడిL ? அதுவும் இன்றைக்கு வெள்ளிக்கிழமையாயிற்றே. நாராயணு அவள் வருமளவும்-நான் பிழைத்திருக்கும்படி செய்யும்i-அந்த ஜன்னலத்திற-காற்றில்லாமலிருக்கிற -மூச்சு விடுவது கஷ்டமாயிருக்கிறது. - ஐயோ வேண்டாம்-ஜன்னலத்திறந்தால்-நிலவு வெளிச் சத்தில் நீங்கள் இங்கு படுத்திருப்பது அக்கம் பக்கத்து விட்டுக்காரர்களுக்கெல்லாம் தன்முய்த் தெரியுமே! இனி தெரிந்தாலும்-பெரிதல் ல-நான் சொன்னபடிகேள். பிறகு-உங்களிஷ்டம்-இந்தப் பிடிவாகம் தானே--உங் களை இந்த கதிக்குக் கொண்டு வந்து விட்டது! வாஸ்தவம்-நீ திற. - (கிழக்கிலிருக்கும் ஜன்னலத் திறக்கிருள் மெல்ல) என்ன அழகாய்ச் சந்திரன் பிரகாசிக்கிறது. இன்றைக் கென்ன பெளர்ணமியா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/45&oldid=732098" இலிருந்து மீள்விக்கப்பட்டது