பக்கம்:The Idle Wife.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ர்ட்.ே3) உ த் த ம ப த் தி னி 43 第箕、 Gഖ. ក្រែ வெ. ៩. கொன்றதற்காக, உங்களை அரெஸ்டு செய்கிறேன்-நீங்கள் ஏதாவது பேசினுல் பிறகு கோர்ட்டில் அது உமக்கு விரோ தமாக உபயோகிக்கப்படும் என்பதை அறிவிராக ! ாை உண் ங்க கக்கக் கெரிக்க விட்டதா? ஐயோ! இறா உணமை உங்க ளுககுத தர்கது # في فنية .* -அவர் மிகவும் காயலாயிருக்கிருரே!-மூர்ச்சையாயினும் போலிருக்கிறதே!-பேச்சு மூச்சு ஒன்றையும் காணுேமே ! (தேம்பியழுகிருள்.) என்ன ! (சுக் காராஜ முதலியார் உடலை அசைத்துப்பார்த்து) ஒ! என்ன உணர்ச்சியைக்காணுேம் ! மூச்சுமில்லை ! - (நாடியைப்பார்த்து) நாடியைக்காணுேம் ! நாய்ச்சியார் அம்மாள் டாக்டர் வெங்கடபதி நாயுடுவை அழைத்துக்கொண்டு விரைவில் வருகின்றனர். டாக்டர் சமயத்தில் வந்திர்கள்! என்ன வென்று பாரும் ! எனக்கேதோ சந்தேகமாயிருக்கிறது. உம் ! (பிரேதத்தைப் பரிசோதித்துப் பார்த்து) உயிர் போய் விட்டது. ஹா ஹா! டாக்டர் டாக்டர்-ஏதாவது இன்ஜெக்ஷன் செய்து பாருங்களேன்! இனி பிரயோஜனமில்லையம்மா! நேற்றே சொன்னேனேஇன்னும் இரண்டு மூன்று நாட்கள் கூட தாங்குவது கடி னம் என்று ஒன்றும் பிரயோஜனமில்லை. - (காய்ச்சியார் அம்மாளும், காகாத்தினமும், சுந்தாாாஜ முதலியார் உடலின் மீது விழுந்து அழுகின்றனர்.) (ஒரு புறமாக) திருஞான முதலியார்-நான் போய் நாயுடு விடம்- கைதி இறந்து விட்டார் என்கிற சமாசாரத்தைச் சொல்லுகிறேன். மிஸ்டர் சந்தானம் !-பொறுங்கள்-ஒரு கைதி-இறந்து விட்டாலும்-மற்றிரண்டு பெயரை நாம் அரெஸ்டு செய்ய வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/51&oldid=732105" இலிருந்து மீள்விக்கப்பட்டது