பக்கம்:The Idle Wife.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிாட்சி-4) த் த ம X- பத் தி னி . 49 ៣. 部醇。 tła. 蜗翼 封j。 ங்ா. அந்த சின்ன டிபாயை இப்படி போடு-அதன் பேரில் இங்கி புட்டி பேளு காகிதம் எல்லாம் இருக்கிறது, அப்படியே அசைக்காமல் இங்கு கொண்டு வந்துபோடு. (கான ஸ்டபில் வெளியே போய் டிபாயைக் கொண்டு வந்து போடுகிருன்.) 虔 இனி உன் டியூடிக்கு (duty) ப் போ. . (கான்ஸ்டபில் போகிமுன்.) உம் -நாகரத்தினம். (மெல்லிய குரலுடன்) ஏன் ? இப்படி என் எதிராக வந்து கில்-உன்னிட மிருந்து ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கவேண்டும் - . (சற்று தாரத்தில் வந்து கிற்கிருள்.) என்ன அங்கே கிற்கிருய்?-இப்படி வந்து நில் (சற்று அருகில் வந்து கீற்கிருள். எதோ எழுது வது போல் அபிநயித்து.) பெயர்-நாகரத்தினம்-வயது என்ன ? இருபத்தெட்.ே இருப்பிடம் ? புரசைவாக்கம் வெள்ளாழத் தெரு. உன் பேரில் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பாக உபேக் திர ராயர் என்பவரைக் கொன்ற தற்காக, கியாத்தினின்றும் பஹறிஷ்கரிக்கப் பட்ட குற்றவாளியாகிய செளந்திர ாாஜ முதலியார் என்பவரை, போலீசாருக்குத் தெரிவிக்காமல், அடிபட்ட பிள்ளையார் கோவில் விதியில் 23வது நம்பர் விட்டில் வைத்திருந்ததற்காகக் குற்றம் சாற்றியிருக்கிருர் கள். அதற்கு என்ன சொல்கிருய் அது என் தாயார் விடு-அங்கு சாகக் கிடந்து யிருந்த என் தகப்பனுர் வந்து சேர்ந்தால்-கான் அதற்காக என்ன செய்வது? அக் குற்றவாளி அவ் விட்டிலிருப்பதை அறிந்தும் அதை போலீசாருக்குத் தெரிவிக்காதது குற்றம் 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/55&oldid=732109" இலிருந்து மீள்விக்கப்பட்டது