பக்கம்:The Idle Wife.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) உ த் த ம ப த் தி னி 53 罹。 孺· 低露, وأس 低雷。 ஹா தேவி தேவி!-நாட்டுக்ாரு இந்த பெரும்பாபத் கிற்கு உட்படும் படியாக நீங்கள்-வாயாா-என்னேக் கேட்க லாமோ ? பாபமும்-புண்ணியமும் இந்தக் கதையெல்லாம் எனக் குத் தெரியும்-நான்-சொல்வதைக்கேள்-இந்த ரகசியம் ஒருவருக்கும் தெரிய வேண்டியதில்லை. நாயுடுகாரு-என்ன தாங்களே இப்படி மறந்து பேசுகின் மீர்கள் ?- எள்ளுக்குள் எண்ணேபோல் எங்கும் நிறைந் திருக்கும் பாமாத்மாவிற்கு இது தெரியாமற் போகுமா ? நம்முடைய கர்மாக்களுக்காக அவருக்கு ஒரு காலம் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதை மறக்கலாமா நீர்? நீர் சாஸ்திகர் அல்லவே!-நீ ஏன் இப்படிப் பட்ட மஹா பாதகம் இழைத்தாய் என்று அவர் உம்மை கேட்பாராயின் அப்பொழுது என்ன பதில் சொல்வீர் அவருக்கு ? நானும் உமக்கு உடன் படுவேனுயின்-அவருக்கு என்னபதில் சொல்லக் கூடும் ? பரமாத்மாவாவது! கிரமாத்மாவாவ்து! இந்தப் புஸ்தகத்தை யெல்லாம் நம்பாதே! மேல் நாட்டார்கள் இப்பொழுது சாஸ் திர ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறபடி-எல்லாம் சுபாவமே யொழியவேருென்று மில்லை. ಕTTTL ಸ್ತ್ರ நாராயணு-இப்பாபச் செயலுக்கு நான் உடன் படுவேனுயின் கீர்தான்-பிறகு என்னை மதிப்பீரா? அதைப் பற்றிச் சங்ேதகப் படவேண்டாம் - உன்னிடம் எனக்குள்ள மதிப்பு கொஞ்சமும் குறையாது. நான் நம்ப வில்லை-நாயுடுகாரு-நான் கடைசி வார்த்தையா கச் சொல்கிறேன்-இப் பெரும்பழிக்கு உட்பட்டு, பிறகு அரைகூடிணம் உயிரைத் தரிப்பேன் என்று நினைக்கிறீர்களா ? உடனே செத்துப்போய் விடுவாயோ? இம்மாதிரி பேசியவர் களை அநேகாைப் பார்த்திருக்கிறேன்-இப்படி கதை பேசிக் கொண்டிருந்தால் இரவெல்லாம் கழிந்துபோகும்-என்ன் சொல்லுகிரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/59&oldid=732113" இலிருந்து மீள்விக்கப்பட்டது