பக்கம்:The Knavery Of Kalappa.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$韶。 &鲨。 ёт. 岛群。 &$蟹。 காளப்பன் கள்ளத்தனம் ]1- شاه نی தொங்கிக் கொண்டிருந்தது தோட்களின் மீது இப்படி இருந்தும், அவளது அழகானது ஆயிரம் கண் கொண்டு பார்க்கத்தக்கதாயிருந்தது; அவளைப்போன்ற அணங்கை நான் அவனியில் கண்டதே யில்லை : அப்புறம் வாப் போகிறது தெரிகிறது. அவள் இருந்த ஸ்திதியில், நான் பார்த்தபடி, .ே அவளைப் பார்த்திருப்பாயாயின் அவனியில் அவளுக்கு இணையேயில்லே யென்று நீ கூறியிருப்பாய். இ! அதற்குச் சந்தேகமேயில்லே! அப்பெண்ணேப் பார்க்கா மலே, அப்பெண்மணியைப் போன்ற அழகிகள் அகிலத்தி லில்லை யென்று நம்பிவிடுவேன். . அழும்பொழுது மற்றவர்கள் முகத்தை அசங்கியமாகத் தோற் றச் செய்கிறதே, அப்படியில்லே அவள் வரைக்கும்; பார்த்த வர் பரிதாபப் படும்படியாய் என்ன ஒயிலாய் அழுதாள் தெரி யுமா ? அவள் மனத்துயரமானது பார்த்தவர்கள் மனதை யெல் லாம் கவரும்படியானதா யிருந்தது. நன்ருய்த் தெரிகிறது. தனது தாயாரென அவள் அழைத்து, மரணுவஸ்தையிலிருந்த அந்த ஸ்திரீயின் உடலின்மீது, வாத்ஸல்யத்தோடு அவள் விழுந்தபொழுது, பக்கத்திலிருந்தவர்களையெல்லாம் கண்ணிர் விடும்படிச் செய்தாள் ; அப்பேதையின் கற்குணத்தைக் கண்டு பரிதாபப் படாதவர்கள் ஒருவருமில்லை. எனக்கே என்ன பரிதாபமாயிருக்கிறது -தெரிகிறது-அப் பெண்மணியின் இற்குணமானது உம்மை அவள்மீது காதல் கொள்ளும்படிச் செய்தது. ஆ காளப்பா கல்மனமுடைய காட்டுமுராண்டியும் அவள் மீது காதல் கொண்டிருப்பான். சந்தேகமென்ன ? யாரால் அதைத் தடுக்கமுடியும் ? துக்கப்பட்டுக் கொண்டிருந்த அப்பெண்மணிக்கு சில தேறுதல் வார்த்தைகள் நான் கூறிவிட்டு, பிறகு காங்கள் வந்து விட் டோம். அதன் பிறகு, லாவண்யனே அவளைப்பற்றி நீ என்ன எண்ணுகிருய் என்று கேட்க, 'ஏன், சுமாராகத் தான் இருக்கி ருள் ' என்று ஒருவாறு மொழிந்தான் ; அப்பெண்மணியைப் பற்றி இவ்வளவு சாதாரணமாகச் சொல்லவே, எனக்கு மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/12&oldid=732128" இலிருந்து மீள்விக்கப்பட்டது