பக்கம்:The Knavery Of Kalappa.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) காளப்பன் கள்ளத்தனம் 13 அழ. Ga, °驴·

  1. $lᎢ ,

அழ. öf。 هنر است జీ", . ليلر لإكس. கரி, அழ. $矿。 அழி. ±ዥ. அதி. 卤矿, و بالإنت கா, அந்தத் திருட்டுக் கழுதை செல்வநேசனே உதை உதை என்று உதைக்கிறேன். . . . . . (ஒரு புறமாக) என்ன எங்கு மறந்து விட்டாரோ யென்று ஆச் சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆஹா இங்கேயடா அப்பா இருக்கிருய்! குடும்பத்தை யெல் லாம் சரியாகப் பார்த்துக் கொள்பவன் ! சிறுவர்களுக்கெல்லாம் நல்வழிபோதிக்கும் உபாத்தியாயன் ! (செல்வநேசன் முன்நின்று அவனே மறைத்து) வாருங்கள் ஐயா, நீங்கள் சுகமாய்த் திரும்பிவந்தது மிகவும் சந்தோஷம், வா.அப்பா காளப்பா (செல்வ நேசனிடம்) நான் உனக்கிட்ட கட் டளையை நன்முக கிறைவேற்றிய்ை! என் பிள்ளை நான் ஊரிலில் லாத காலத்தில் மிகவும் புத்திசாலித்தனமாய் கடந்ததாகக் கேள்விப்படுகிறேன். நான் காண்கிற வரையில் உங்கள் உடம்பு மிகவும் சொளகரிய மாகி இருக்கிருற் போலிருக்கிறதே ? இருக்கிறது சுமாாாக-(செல்வநேசனிடம்) ஏனடா வாயை மூடிக்கொண்டிருக்கிருய் துரோகி வாயைத் திறந்து ஏதா வது பேசேன் ? - தாங்கள் வரும்பொழுது கடல் பிரயாணம் சவுக்கியமாயிருந் ததா? ஆமாம். எல்லாம் சவுக்கியமாயிருந்தது -நான் கொஞ்சம் கண்டிக்க விடேன். கண்டிக்கவா விரும்புகிறீர்? ஆமாம் கண்டிக்கத்தான் விரும்புகிறேன். யாரை ஐயா ? இந்தப் பாதகனே ! ஏன் அந்தப்பாதகனே ? நான் இங்கில்லாதிருந்த பொழுது நடந்ததைப்பற்றி கேள்விப் பட வில்லையா நீ ? ஏதோ சொல்ப வியவஹாரம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். சொல்ப வியவஹாரமாவது! அப்படிப்பட்ட வியவஹாரத்தை அற்பமென்ரு சொல்லுகிருய்? நீங்கள் சொல்வ தென்னவோ வாஸ்தவத்தான். அப்படிப்பட்ட தணிகாமான விஷயம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/19&oldid=732135" இலிருந்து மீள்விக்கப்பட்டது