பக்கம்:The Knavery Of Kalappa.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) காளப்பன் கள்ளத்தனம் 17 அழ, 莎育。 அழ. $町 .دوتنه 莎町。 母霍。 ه بانکه கா. அழ. கா. • ہالجہنی é5訂。 • صياغته āfᎢ . ه به அதை எல்லாம் ஒரு பொருட்டாக பாவியேன். அவருடைய கெளரவத்திற்கும், உம்முடைய கெளரவத்திற் கும், உலகத் தோர்க்கெல்லாம் அவர் தானுய் சுயேச்சையாய் இந்த மணம் புரிந்ததாகச் சொல்லவேண்டியது அவசிய மல்லவா ? சரி, என்னுடைய மானத்திற்காகவும், அவனுடைய மானத் திற்காகவும், அப்படியல்ல வென்று அவன் கூறவிரும்புகிறேன். இல்லை, அவர் ஒருகாலும் அப்படிச்செய்யார் எனநம்புகிறேன். அவன் அப்படிச் சீக்கிரம் செய்யும்படி பல வந்திக்கிறேன். அப்படிச் செய்யமாட்டார் அன்று நான் உமக்குச் சொல்கி றேன். அப்படித்தான் அவன் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் என் சொத்தில் அவனுக் கொருகாசும் கொடுக்கப்போகிறதில்லை. நீங்களா ? ஆம், நான் தான். சந்தோஷம். சந்தோஷமா, ஏன்? அவரை அவ்வாறு பாாதீனம் செய்யமாட்டீர். நான் அவனேப் பாாதீனம் செய்யமாட்டேன P செய்ய மாட்டீர், செய்யமாட்டேனு செய்யமாட்டீர். பார்ப்போம் இதென்ன பரிகாசமா ? தான் என்னுடைய மக னேப் பாாதீனம் செய்யமாட்டேன் ! செய்யமாட்டீர்-நான் சொல்லுகிறேன் பாரும். யார் என்னேத் தடுக்கக் கூடும் ? நீங்களே ! நானே? .." ம்-உமக்குமனம் வாசிது. எப்படியும் மனம் வரும்! சம்செய்கிறீர். ரிகாசம் செய்யவில்லை. த திைக்கு சுபாவமாயுள்ள பட்சம் தடுக்கும் உம்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/23&oldid=732139" இலிருந்து மீள்விக்கப்பட்டது