பக்கம்:The Knavery Of Kalappa.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அழ. கேள். .اليوناني கேலா, அழ. கெள, அழ. கெள. அழ. கேள. அழ. கேள. அழ. கேள. அழ. கேள. அழ. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 அப்படித்தான் சில சமயங்களில் நேர்கிறது ; ஆயினும் இப் படி நீர் கூறுவதின் அர்த்தமென்ன ? நான் கூறுவதின் அர்த்தமென்னவா ? ஆம். - தகப்பனர் செய்ய வேண்டியபடி, உம்முடைய குமாான நீர் அடக்கி வந்திருப்பீாாயின், உம்முடைய மகன் உம்மை இவ் வாறு மோசம் செய்திருக்க மாட்டான். அதுவா? ஆமாம். நீர் உம்முடைய குமாரனே அடக்கி ஆண் டதுபோல் செய்திருக்க வேண்டுமென்கிறீர் வாஸ்தவத்தில்! வாஸ்தவமாய். எனக்கு இம்மாதிரியாக அவன் ஏதாவது செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன். உம், தகப்பனர் செய்யவேண்டியபடி, நீர்மிகவும் கன்ருய் அடக்கி ஆண்ட உமது குமாான், என் குமாரன் செய்ததை விட, இன்னும் கேடான காரியத்தைச செய்திருந்தாலோ ? حسم معمم علي سنة என்ன ! என்னது என்ன ? நீர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை. கெளரிகாதரே, மற்றவர்கள் நடவடிக்கையைக் கண்டிப்பதில் நீர் அவ்வளவு துரிதப்பட்டது அழகல்ல ; மற்றவர்களுடைய சிறுகுற்றங்களை எடுத்துக் காட்டு முன், தங்களிடமுள்ள பெருங் குற்றங்களைக் களைய முயலவேண்டும். இதென்ன குதிர் போடுகிறீர்? சீக்கிரம் இதன் விவாத்தை அறிவிர். என்னுடைய மகனைப்பற்றிஏதாவது கேள்விப்பட்டீரா என்ன? இருக்கலாம். . என்ன அது ? உம்முடைய ஆள் காளப்பன், கான் இருந்த கஷ்டதிசையைக் கண்டு, மொத்தமாகப் பொதுவில் அதைப்பற்றி என்னிடம் கூறினன்; மற்ற விவரங்களையெல்லாம், அவனிடமிருந்தாவது மற்றவர்களிடமிருந்தாவது, சீக்கிரம் கேட்டறிவீர். நான் உடனே ஒரு வக்கீலிடம் போக வேண்டியயிருக்கிறது, நான் செய்ய வேண்டியதின்னவென்று, வக்கீலைக் கேட்கவேண்டியதி ருக்கிறது.-நான் வருகிறேன். (போகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/26&oldid=732142" இலிருந்து மீள்விக்கப்பட்டது