பக்கம்:The Knavery Of Kalappa.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.2) காளப்பன் க்ள்ளத்தனம் 2i கெள. கேள. దో, கேள. கேள. Gä6ss. દ્વ6. கேலா, கே கேள. கேள. கேள். என்ன அர்த்தம் இதற்கெல்லாம்?-அவர் பிள்ளை செய்ததை விட கேடான காரியம்-அதை விட கேடானது என்ன இருக் கக் கூடுமென்று நான் கினேக்க முடியவில்லை. என் கோட் பாட்டின் பிரகாசம், ஒருவன் தன் தகப்பனுருடைய அனும தியின்றி கலியாணம் செய்துக் கொள்வது, எல்லாக் கெட்ட காரியங்களிலும் மிகவும் கேடானதாம்-ஆ இதோ வருகிருன் என குமாான, லீலாாகன் வருகிருன். ஆ! தந்தையே-நீர் திரும்பிவந்தது மிகவும் சந்தோஷம். (அவரை ஆவிக்கனம் செய்துகொள்ள விரைகிமுன்.) (அதைத்தடுத்து) கொஞ்சம் பொறு-இந்த விஷயத்தைப் பற்றி முன்பு பேசி முடிப்போம். அப்பா ! உங்களை நான் ஆலிங்கனம் செய்து கொண்டபிறகு(அதைத்தடுத்து) கொஞ்சம் பொறு!-முன்பு நான் சொல் வதைக்கேள். என்ன அப்பா ர்ே சுகமாய்த் திரும்பி வந்ததற்காக என் சந் தோஷத்தை நான் தெரிவிக்கலாகாதா ? ஆம், அதற்கு முன் நாமிருவரும் ஒரு வியவஹாரம் பேசு வேண்டியிருக்கிறது. என்ன அது ?. கிமிர்ந்து கில் ; உன் முகத்தை நான் நேராகப் பார்க்கட்டும். ஏன் ? - என்னே நேராகப்பார். அப்படியே. இப்பொழுது சொல்-என்ன நடந்தது ? என்ன நடந்ததா? ஆம், நான் வெளியூருக்குப் போயிருந்த பொழுது, என்ன செய்தாய் நீ சி நான் என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்? நீ என்ன செய்திருக்க வேண்டு மென்பதைப்பற்றி நான் கேட்க வில்லை--கான் கேட்பது-கீ என்ன செய்தாய் என்று. உமக்குக் கோபம் விளைக்கும் படியான ஒன்றையும் நான் செய் வில்லை. ஒன்றும் செய்யவில்லையா? இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/27&oldid=732143" இலிருந்து மீள்விக்கப்பட்டது