பக்கம்:The Knavery Of Kalappa.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2.) காளப்பன் கள்ளத்தனம் 23 (லீலாநாதன் கைகளைப் பிடித்துக் கொண்டு) கொஞ்சம் தயவுசெய், என்னைக் கொஞ்சம் பழிதீர்த்துக் கொள்ளவிடு. லீலாகாதா, உன் நண்பனுகிய நான் வேண்டுகிறேன் உன்னே ! அவனே ஒன்றும் செய்யாதே, எஜமான் நான் உங்களுக் என்ன கெடுதி செய்தேன்? பாதகா எனக்கு என்ன கெடுதி செய்தாயா? (அவனை அடிக்கப் போகி முன்) (அவனைத் தடுத்த) மெல்ல மெல்ல ! என்னே விடு அஸ்வதேவா :-இந்தப் பாதகன் எனக்குச் செய்த துரோசத்தை அவன் வாயினின்றும் ஒரவழைக்கிறேன் இந்த சஷ்ணம் -திருட்டுப் பலே! நீ எனக்குச் செய்த மோசத்தை அறிவேன் நான் இப்பொழுது தான் அறிந்தேன் அதை. இந்த ரகசியம் எனக்குத் தெரியாதென்று கினேத்தாய் போலும் ! உன் வாயால் நீயே ஒப்புக் கொள்ளும்படிச் செய்கி றேன் ல்லாவிட்டால்-இந்தக் கத்தியால் ஒரே வெட்டாய் வெட்டி விடுகிறேன். ஐயோ எஜமானே ! உங்களுக்கு அப்படிச் செய்ய மனம் துணியுமா! வா-உடனே உண்மையைக் கி. தி. நான் உங்களுக்கு-துரோகமா-செய்தேன் f ஆம் பாதகா உன்மனதுக்குத் தெரியும் அது இன்னதென்று நன்ருய், நான் பிரமாணமாகச் சொல்கிறேன்-நான் ஒன்றும் செய்ய வில்லையே (மறுபடியும் அவனை அடிக்கப் பிரயத்னப்பட்டு) ஒன்றும் செய்ய வில்லையா? - (லீலாகாதனைத் தடுத்து) லீலாகாதா ! ஆனல்-எஜமானே, எப்படியும் நீங்கள் அறிய விரும்புவதி ல்ை, சில நாட்களுக்கு முன் உமக்குப் பரிசாக அனுப்பிய பாண்தேசத்து மதுவை, என்னுடைய சிநேகிதர்களும் நானு மாகக் குடித்தி விட்டோம், என்று ஒப்புக் கொள்ளுகிறேன்; அந்த பிப்பாயில் ஒரு ஒட்டை செய்து, அதிலிருந்த மதுவெல் லாம் தரையில் ஒடி விட்டது என்று நீர் எண்ணும்படியாக, சுற்றிலும் தண்ணீரை இறைத்து வைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/29&oldid=732145" இலிருந்து மீள்விக்கப்பட்டது