பக்கம்:The Knavery Of Kalappa.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளப்பன் கள்ளத்தனம் இந்த நாடகம் மாலியர் எனும் நாடகாசிரியர் பிரெஞ்சு பாஷையில் எழுதிய தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்னும் நாடகத்தை அனுசரித்து ரால்பஹதார் ப. சம்பந்த முதலியார், பின் பில் அவர்களால் தமிழில் இயற்றப்பட்டது. இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ்நால்கள் :லீலாவதி . சுலோசனை, சாரங்கதான், மகபதி, மைேஹான். கற்குல தெய்வம், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், காதலர் கண்கள், பேயல்ல பெண் மணியே, தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர் கிால் வரிஷி, ரஜபுக்ாவீரன், உண்மையான சகோதான், ரத்னவளி, புஷ்பவல்லி, தேமஞ்சரி, பிரஹசனங்கள், அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இாண்டாம் பாகம், ஒர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்மும் பாகம், வள்ளி மணம், முற் பகற் செய்யின் பிற்பகல் விளையும், புத்த அவ தாாம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திாஹரி, சுபத்திரார்ஜுளு, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி,நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித் சம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலை, விக்கிாமோர்வசி, முதலியன. முதற் பதிப்பு. சென்னை இந்தியா அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. காயிாைட்.) 1931. festo ·

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/3&oldid=732146" இலிருந்து மீள்விக்கப்பட்டது