24 கீா. 忠臣。 还町。 函吋。 속. கா. 乐誓。 காளப்பன் கள்ளத்தனம் | அங்கம்-2 ஆ, ஹா! திருட்டுக் கழுதை பாண நகரத்திலிருந்து வந்த மதுவை யெல்லாம் குடித்தவன் தோனரி பாபம் அந்த வேலைக் காரி உன்னே மோசம் செய்தாள் என்று அவளை வீணில் கோபித்துக் கொண்டேன். ஆம் எஜமானே! அதற்காக என்னே மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். இதை நான் அறிந்தது சந்தோஷமாச்சுது. ஆயினும், இப் பொழுது நான் பேச வந்தது அதைப் பற்றி அல்ல. அதைப்பற்றி யல்லவா. எஜமானே ? அல்ல, அதை விட எனக்கு மிகவும் முக்கியமான சமாசாரம், அதைப்பற்றி எனக்கு நீ சொல்லித்தான் தீரவேண்டும். வேருென்றும் நான் தப்பிதம் செய்ததாக எனக்கு ஞாபக மில்லை எஜமானே ! (அவனை அடிக்கமுயன்று) சொல்ல மாட்டாயா ? ஐயோ - மெல்ல, மெல்ல, (அவனைத் தடுத்து) ஆம், எஜமானே, இப்பொழுது ஞாபகம் வருகிறது. உண் மையைக் கூறகிறேன் ; மூன்று வாரங்களுக்கு முன்பாக, நீர் காதல் கொண்டிருக்கும், குறக் குலத்தில் வாழும் பெண்மணி யிடம், ஒரு நாள் சாயங்காலம், அவளுக்குக் கொடுக்க ஒரு சிறிய கடியாாத்தை அனுப்பினிாே; நான்திரும்பி உம்முடைய விட்டிற்கு உடம் பெல்லாம் புழுதி படிந்தவனயும், முகமெல் லாம் இரத்தம் படிந்தவனுயும் வந்து,என்னேத் திருடர்கள் வழி மறித்து அடித்து அந்தகடியாசத்தைக் களவுசெய்து கொண்டு போய் விட்டார்களென்று கூறினே னல்லவா ?-அப்படி நடக்கவில்லை, அந்த கடியாாத்தை நானே திருடி வைத்துக் கொண்டேன் எஜமானே! யோ என்கடியாரத்தைத் திருடினவன் ? ஆம் எஜமானே, மணி.என்ன என்று பார்ப்பதற்காக, வைத்துக் கொ ண்டேன். ஆஹா நல்ல நல்ல சமாசாரங்களெல்லாம் எனக்குத் தெரி கிறது ! கிரம்ப யோக்கியமான மனிதனைத்தான் என் வேலையா ளகவைத்துக் கொண்டிருக்கிறேன். ஆயினும் இப்பொழுது என் மனதைக் கஷ்டப் படுத்துவது அதல்ல.
பக்கம்:The Knavery Of Kalappa.pdf/30
தோற்றம்