பக்கம்:The Knavery Of Kalappa.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-21 காளப்பன் கள்ளத்தனம் 25 $町。 லி. 战珀国。 &5łf. $ff, அதல்லவா? இல்லை பாதகா இதை பன்றி வேருெரு விஷயத்தைப் பற்றி ே செய்த தப்பிதத்தை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதென்ன கஷ்டகாலமாயிருக்கிறது! (தலையைச் சொரிகிமுன்.) சீக்கிரம் சொல். எனக்கு அவசரமாய் இருக்கிறது. அவ்வளவுதான் நான் செய்தது எஜமானே. (அவனே அடிக்க யத்ணித்து).அவ்வளவு தானு ? (அவனைத்தடுத்து) ஆ! ஒ1 ஆமாம் எஜமானே 1-ஆறுமாசத்திற்கு முன்பாக, ஒரு நாள் இரவு, ஒரு தடியினல் உம்மை என்ருய்ப் புடைத்ததே ஒரு பிசாசு, ஞாபகமிருக்கிறதா ? நீர் ஒடினபொழுது கில அறைக் குள் வீழ்ந்து, உம்முடைய கழுத்து முறிந்திருக்கும் என்று பயந்திரே ? ஆம், அதைப்பற்றி என்ன ? நான் தான்-எஜமானே !-அந்த பிசாசாய் வந்தது. துரோகி! யோ அந்த பிசாசாக நடித்தது ? ஆம். எஜமானே ! அப்படிச் செய்தால் நீர் பயந்து தினம்ாத் திரியில், எங்கள் மீது கட்டுக் காவலாயிருக்க விரும்பமாட்டீர், என்று அப்படிச் செய்தேன். வேருென்று மில்லை. வேருெருசமயத்தில், வேருெரு இடத்தில், இப்பொழுது நான் அறிந்ததையெல்லாம் கவனிக்கிறேன்-அதிருக்கட்டும், இப் பொழுது நான் எடுத்த சமாசாரத்துக்குவருகிறேன்-என்தகப் பனரிடம் ெேசான்னதை எல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டும், உங்கள் தகப்பனரிடமா ? ஆமாம் கிருட்டுப் பயலே -என் தகப்பனரிடம் அவர் திரும்பி வந்த பிறகு அவரை நான் பார்க்கவு மில்லையே. அவரைப் பார்க்கவுமில்லையா ? இல்லை எஜமானே. வாஸ்தவமாய் ? வாஸ்தவமாக, அவரையே கேட்டுப் பாருங்கள். என்ன ஆச்சரியம் அவர் வாயினின்றும் இதை கான் கேட் டேனே ! அப்படியாயின்-நீங்கள் என்னே மன்னிக்கவேண்டும்-அவர் உண்மையைப் பேசவில்லை. - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/31&oldid=732148" இலிருந்து மீள்விக்கப்பட்டது