பக்கம்:The Knavery Of Kalappa.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கோ. கோ. 莎群。 &#ff. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 கோளன் வருகிருன் ஐயா, நீங்கள் கலியாணம் செய்து கொள்ளவிரும்பும் பெண் மணியைப்பற்றி துக்க காமானசமாசாரம் கொண்டுவந்திருக் கிறேன். என்ன அது ? உம்முடைய ஜ்வாலகிசோரியை, அந்தக் குறவர்கள் தங்களுடன் அழைத்துக்கொண்டுபோய் விடப்போகிருர்களாம். உடனே, அப்பெண்மணி என்னே அழைத்து, கண்களில் நீர்ததும்ப உம் மிடம் உடனே போய், இன்னும் இரண்டுமணி நேரத்திற்குள் ளாக, தன்னே உம்மிடம் ஒப்புவிப்பற்காக அவர்கள் கேட்ட பணத்தை, நீர் அவர்களுக்கு கொடுக்காவிட்டால், அவளை நீர் மறுபடியும் காணுதபடி இழந்து விடுவீர் என்று சொல்லும் படி வேண்டிக் கொண்டார்கள். இரண்டுமணி நேரத்திற் குள்ளாகவா ? ஆம் இரண்டு மணிக்குள். (போகிமுன்.) ஹா -காளப்பா நல்லவ ச்ைசே! தோன் எனக்கு உதவி செய்யவேண்டும். (சர்வத்துடன் அவன் எதிரில் கடந்த ஹா! இப்பொழுது நான் நல்ல காளப்பன்!-உமக்குத் தேவையாயிருக்கும் பொழுது, நான் 'நல்ல காளப்பன்' ! - இதோ.பார்! சற்று முன்பாக நீ செய்ததாக ஒப்புக்கொண்ட தப்பிதங்களை யெல்லாம் மன்னித்துவிட்டேன் !-அவைகளை விட இன்னும் கேடானது ஏதாவது செய்திருந்தாலும் மன் னித்து விட்டேன். வேண்டாம்! வேண்டாம் ! நான் செய்ததொன்றையும் மன் னிக்க வேண்டாம். உம்முடைய கத்தியினல் குத்தி என்னேக் கொன்றுவிடும். உம்மால் கொல்லப்பட்டால் நான் சந்தோஷ் மாய்ச் சாவேன். அப்படியல்ல, நீ எனக்கு உதவிபுரிந்து, எனக்கு உயிாைக் கொடுக்கும் படியாக உன்னே வேண்டிக் கொள்ளுகிறேன். இல்ல்ை இல்லை! நீங்கள் என்னேக் கொன்று விட்டால்தான் நல்லது. உன் உயிரானது எனக்கு மிகவும் விலையிலாததாம்! என் பொருட்டு உன் புகழத்தக்க புத்தியை உபயோகிக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/32&oldid=732149" இலிருந்து மீள்விக்கப்பட்டது