பக்கம்:The Knavery Of Kalappa.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காளப்பன் கள்ளத்தனம் 27 &fᎢ,.

莎s。 芒莎f、 3.3". கா, வீ ፰፻፹. வீ. வேண்டுகிறேன் உன்னே. எத்தக் கஷ்டத்தையும் உன்னல் தான் சாகிக்க முடியும். வேண்டாம், என்னேக் கொன்று விடுங்கள்-உங்களை வேண்டு கிறேன். ஹா! என்மீது கொஞ்சம் தயைபுரிந்து, அதையெல்லாம் பற்றி இனி யோசியாதே. நான் வேண்டுகிற இந்த உதவியைச் செய்யும் வழியைப்பார். காளப்பா, அவருக்காக கீ ஏதாவது செய்துதான் ஆக வேண் டும், இவ்வாறு நான் அவமானப்பட்ட பிறகு, எப்படி செய்யக் கூடும்? நான் கோபித்ததை யெல்லாம் மன்னித்து, உன் புத்தியைக் கொண்டு எனக்கு உதவிபுரி, நானும் அவரோடு சேர்ந்து உன்னே வேண்டுகிறேன். இந்த அவமானமானது என் மனதை அரிக்கின்றது. உன் கோபத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள். காளப்பா, என் கலியான விஷயத்தில் நான் இவ்வளவு கஷ்ட திசையில் இருப்பதைக் கண்டு, நீ என்னேக் கைவிடலாமா? நேராக என் முகத்திற் கெதிரில், என்ன இப்படி நீர் அவமா னம் செய்வதா? - நான் செய்தது தவறுதான்; ஒப்புக் கொள்ளுகிறென். என்ன, ஒரு திருட்டுப் பயல்! முடுச்சுமாறி ஜெயிலுக்குப் போனவன், பாதகனைப் போல, எண்ணிப்பேசுவதா ? அப்படிச் செய்ததற்காக தான் மிகவும் தாக்கப்படுகிறேன். உமது கத்தியை என்உடலில் ஊடுருவிச் செலுத்தப் பார்ப்பதா ! - என் முழுமனதுடன், என்ன கீ மன்னிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். அன்றியும் நான் உனக்கு முழங் தாளிடவேண்டுமென்று விருப்பமிருந்தால், காளப்பா, இதோ அப்படியே செய்கிறேன் (முழந்தாளிட்டு) என்னே இச்சமயம் கைவிட வேண்டாமென்று இரத்து வேண்டுகிறேன். ஆ காளப்பா ! இனிமேல் நீ இசைய வேண்டியது தான். எழுத்திரும்-இன்ைெருதரம் இம்மாதிரியாக அவசரப்படடுப் பேசிவிடாதீர். நீ எனக் குதவுவதாக வாக்களிக்கிருயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/33&oldid=732150" இலிருந்து மீள்விக்கப்பட்டது