பக்கம்:The Knavery Of Kalappa.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 函贯。 čElf, 岳籍· §ss. ଅstr. &#ff. ملكه காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 அதைப் பற்றியோசிக்கிறேன். ஆயினும், நமக்குக் காலம் அதிகமில்லை யென்பதை அறிவாய், அதைப் பற்றி உமக்குக் கவலைவேண்டம். உமக்கு எவ்வளவு வேண்டும் P ஐந்து றுபொன். உமக்கு ? இருது று பொன். உங்கள் தகப்பன்மார் களிடமிருந்து இப்பணத்தை நான் வர வழைக்கிறேன்-உங்கள் தகப்பனுர் விஷயத்தைப் பற்றி முன்பே எல்லாம் ஏற்பாடாய்விட்டது.-உம்முடைய தகப்ப ைைரப் பற்றி, அவர் முதல் தரமான லோபியாயிருந்த போதி லும், அவ்வளவு கஷ்டமிராது ; ஏனெனில் ஸ்வாமியின் கிரு பையால், அவருக்கு மூளை அதிகமாயில்லை யென்பது, நீர் முற் றிலும் அறிந்த விஷயமே. மற்றவர்கள், அவர் எப்படி நம்ப வேண்டுமென்று விரும்பினர்களோ, அப்படியே நம்புவார் என் பதற் கையமில்லை. நான் அவரைப்பற்றிச் சொல்வது உமக்குக் கோபம் விளக்கலாகாது; உங்களுக்கும் அவருக்கும் புத்திவிஷ யத்தில் யாதொரு ஒற்றுமையு மில்லை. மெல்ல, காளப்பா. r ஆயினும்-இதோ வருகிருர் அஸ்வதேவருடைய தகப்பனர். அவரிடம் நமது வேலையை முன்பு ஆரம்பிப்போம், அவர் முதலில் வருகிறபடியால் நீங்கள் இரண்டு பெயரும் போய் விடுங்கள்.-நீர் செல்வநேசனிடம் அவன் நடக்கவேண்டி யதைச்செய்ய, சீக்கிாம் வாச் சொல்லுங்கள். (அஸ்வதேவரும், லீலா நாதரும் விாைந்து போகின்றனர்.) அழகாகந்தர் வருகிரு.ர். தனக்குள் பேசிக்கொள்ளுகிரு.ர். தகப்பணுயிற்றே என்று எனக்காக கொஞ்சமாவது பார்க்க வேண்டாமா ? கொஞ்சமாவது மரியாதை இருக்கவேண்டாமா? இப்படி இழிந்த குலத்திலுதித்த ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதாவது!-ஆ இந்த யெளவனத்தின் கொழுப் பிருக்கிறதே!ஐயா, உங்கள் ஊழியன், வா அப்பா, காளப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/34&oldid=732151" இலிருந்து மீள்விக்கப்பட்டது