பக்கம்:The Knavery Of Kalappa.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母酒言。 அழ. 莎町、 அழ. 乐重。 காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 சிலவக்கீல்களிடம் போய் அதை ரத்துசெய்ய ஏற்பாடு செய்தி ருக்கிறேன். ஐயோ ! நான்சொல்வதை நம்புங்கள் ஐயா, இந்த வியவஹா ாத்தை வேறெந்த விதத்திலாவது முடிவுக்குக் கொண்டு வரு வது நலமெனத் தோன்றுகிறது. இந்த தேசத்தில் கோர்ட்டு வியவஹாரம் என்ருல் எப்படிப்பட்ட தென்ற உமக்கு நன்ரு சித் தெரியும் அநேகம் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படுவீர் பிறகு, ெேசால்வது சரிதான், நானும் அப்படித்தான் நம்புகிறேன், ஆயினும் வேறு என்ன வழியிருக்கிறது ? நான் ஒருவழி கண்டு பிடித்திருக்கிறேன் என்று கினேக்கிறேன். இந்த மனக்கவலேயினின்றும் உம்மைத் தப்புவதற்கு, எப்படி யாவது ஒருவழி கண்டு பிடிக்க வேண்டுமென்று முயன்றேன், உம்முடைய கஷ்டத்தைப் பார்த்து பரிதாபப்பட்டவனுய். உத் தமான தகப்பன்மார்கள் அவர்களது பிள்ளைகளைப்பற்றி துக் கப்படுவதைக் கண்டால், என்மனமானது மிகவும் சஞ்சலத்தை யடைகிறது ; அதுவும் உங்கள் விஷயத்தில் எனக்கு மிகவும் கெளரவம் உண்டு. மிகவும் சந்தோஷம். ஆகவே, உம்முடைய மகன் விவாகஞ்செய்து கொண்ட அப் பெண்ணின் சகோதரனைப் போய்ப் பார்த்தேன். அவனுக்கு வெட்டுவதும் கொல்லுவதும் தான் தொழில் எங்கோமும் கையும் கத்தியுமாயிருப்பவன், பேச்செல்லாம் வெட்டும் குத்தும் தான் ! ஒருவனக் கொல்வதென்ருல், அவனுக்கு, காலையில் எழுந்ததும், காப்பிசாப்பிடுவதுபோல். அவனுடன் பேசி, மெல்ல இந்த கலியான விஷயத்திற்குக் கொண்டு வந்து, அது பலாத்காரத்தின் பேரில் நடந்த படியால் எவ்வளவு எளி தில் இதை நீர் சத்து செய்ய மார்க்கம் அகப்பட்டதென்று அவனுக்குக் காண்பித்து, தகப்பனுராகிய உமக்கு இதிலுள்ள சுதந்தாங்களே அவனுக்கு அறிவித்து, நியாயசட்டத்தின்படி யும், உமது செல்வாக்கினலும், உமது சிநேகிதர்கள் மூலமா யும், உமக்கு கியாயஸ்தலத்தில் கிடைக்கக் கூடிய ஒத்தாசைக ளையெல்லாம், எடுத்துக் காட்டினேன். முடிவில் அவனே அப் படியே கவிழ்த்து விட்டேன், அதன் பேரில், எதோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/36&oldid=732153" இலிருந்து மீள்விக்கப்பட்டது