பக்கம்:The Knavery Of Kalappa.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 5打。 சே. 邸打。 செ. 乐事。 Gar. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 ஆமாம், அதற்கு நான் உத்தரவாதம். (முறட்டுத்தனமாய் அவன் கையைப் பிடித்துக் குலுக்கி) உன் கையைக் கொடு ! மிகவும் சந்தோஷம் நான் சத்தியம் செய் கிறேன், எங்கப்பான, இதோ என் கையிலிருக்கும் கத்தி யின்மீதான, நான் அறிந்த எல்லா தெய்வங்களின் மீதானே!இன்று சாயங்காலத்திற்குள், அந்தப் படுக்காளி பாதகன் அழகாகத்தன், உம்மைத் தொந்தாவு செய்யாதபடி அவனே யம லோகம் அனுப்பிவிடுகிறேன்-என் வார்த்தையை நம்பும். ஐயா, இந்த நாட்டில் அம்மாதிரியாக ஒருவரை கொல்லக் கூடாதுங்கள். அதெல்லாம் ஒன்றும் பார்க்கமாட்டேன் ! எனக்கென்ன கெட்டுப்போகிறது ? அவர் தன்னேக் காப்பாற்றிக் கொள்ள ஜாக்கிரதையாயிருப்பார் என்று நம்பும் ; அவருக்கு, பந்துக்கள், சிநேகிதர்கள், வேலைக் காரர்கள் இருக்கிருர்கள்-உம்முடைய கோபத்தினின்றும் அவரைக் காப்பாற்ற. எங்கப்பாண அது கான் நான் கோருவது அதைவிட வேருென்றும் விரும்பேன். (தன் கத்தியை உருவி, நான்கு பக்க மும் எதோ மனிதர்கள் இருப்பது போலும், அவர்களைக் குத்திக் கொல்வதுபோலும்,கத்தியை வீசுகிருன்.) அப்படி அப்படி! போங் கள் யமலோகம் -ஆ! அவன் தன் பரிவாங்களுடன் இட் சண்ம் என் எதிர்ப்படுவானுயின் ஒரு இருபது முப்பது பெய ரை அழைத்துக்கொண்டு வரவேண்டும் கத்தியும் கையுமாய் என்னே எதிர்க்க வேணுமவன்!-ஆ பாதகர்களே! என்ன எதிர்க்கும்படியாக அவ்வளவு தைரிய மிருக்கிறதா உங்க ளுக்கு -வாருங்கள்! அனுப்புகிறேன். உங்களை யமலோகம் - தயை கியையெல்லாம் இங்கு கிடையாது -எதிருங்கள்!கில்லுங்கள் குத்துங்கள்!-பின்வாங்காதீர்!-கோாகப் பாருங் கள் ஆ பாதகர்களே! கேப்மாரிகளே !-இப்படியா குத்த வேண்டும் உங்களை போதும் என்கிற வரையில் கொடுக்கிறேன் உங்களுக்கு எதிருங்களடா எதிருங்களடா என்னே! திருட்டுப் பயல்களே! வாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் இதை வாங் கிக் கொள்ளுங்கள் !-இதையும்! இதையும் -அதையும்என்ன பின்னிடுகிறீர் களா ? . இடாதீர்கள் ஓடாதீர்கள் நில்லுங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/42&oldid=732160" இலிருந்து மீள்விக்கப்பட்டது