பக்கம்:The Knavery Of Kalappa.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காளப்பன் கள்ளத்தனம் 37 öf。 செ. 5仔。 古仔。 &Bs. õ፬... &#ff. る重。 ஐயையோ ! ஐயா, நாங்களல்ல அவர்கள். என்னே ஏமாற்ற முடியாதென்று இதனுல் அறிவீர்கள் ! - (பேரகிருன்.) பார்த்தீர்களா ! இந்த இருநூறு பொன்னுக்காக, எத்தனே பெயர் மாளவேண்டி வருமென்று? சரி! உங்கள் அதிர்ஷ்டம்! நான் வருகிறேன். (நெடுங்கி) காளப்பாட அழைத்திரா ? அந்த இருநூறு பொன்னேயும் கொடுக்கத் தீர்மானித்தேன். அதைக் கேட்க சந்தோஷப்படுகிறேன்-உமது நன்மையின் பொருட்டு. நீ போய் அழைத்துவா அவனே. என்னிடம் அந்தப் பணம் இருக்கிறது. அதை என்னிடம் கொடுத்து விடுங்கள், போதும். நீர் வேருெரு மனிதன் என்று அவனுக்குச் சொல்லிவிட்டு, இப்பொழுது ர்ேதான் காளப்பன் என்று அவன் எதிரிற் படலாகாது. அன்றி யும் அவனே நீர் நேரிற் காண்பீராயின், ஒருவேளை இன்னும் அதிக பணம் கேட்கவேண்டுமென்று எண்ணிலுைம் எண்ணு வான். ஆமாம், ஆயினும், என் பணம் எங்குபோய்ச் சேர்ந்ததென்று எனக்குத் தெரிந்தால் திர்ப்கிகாமாயிருக்கும். என்னை நம்பவில்லையா நீர் ? அப்படியல்ல, ஆயினும்ஐயா, இதைக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்கள் ; நான் யோக்கியனுகவாவது இருக்க வேண்டும் அயோக்கியனகவாவ திருக்கவேண்டும். இரண்டி லொன்று ; கான் உங்களை மோசம் செய்வேன் என்று கினேக்கிறீர்களா? என் எஜ மானனது குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிற உங்களுக்கும், என் எஜமானனுக்கும் உதவிசெய்ய வேண்டிய வேலையைத்தவிர, வேருென்றெனக் குண்டோ? நீர் என்மீது சந்தேகப்பட்டால், இதற்கு மேல் இவ்விஷயத்தில் நான் பிரவேசிக்க வில்லை ; உம்முடைய வியவஹாாங்களை யெல் லாம் சரிப்படுத்த வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/43&oldid=732161" இலிருந்து மீள்விக்கப்பட்டது