பக்கம்:The Knavery Of Kalappa.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 و يع &驱。 ös。 莎菲。 ö町, $ff, கேST, 巴5哥。 கெள. 5邸 கேள. $ff. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 ஆனல்-இதை வாங்கிக்கொள். வேண்டாம் ஐயா, உம்முடைய பணத்தை என்னிடம் கொடா தீர். வேறு யார் மூலமாகவாவது அனுப்பினுல், எனக்கு மிக வும் சந்தோஷமாயிருக்கும். சேச்சே ! அப்படிச் சொல்லாதே 1-வாங்கிக்கொள். வேண்டாம், நான் சொல்வதைக் கேளும், என்னே நம்பாதீர். உம்முடைய பணத்தை நான் அபகரிக்க விரும்ப வில்லை யென்று உமக்கு எப்படித் தெரியும் ? நான் சொல்வதைக் கேளப்பா, வாங்கிக்கொள் ; இனி ஒன்றும் வார்த்தையாட வேண்டாம்-ஆயினும், அவனிடமிருந்து ஒப் பந்தம் மாத்திரம் ஜாக்கிரதையாக வாங்கிக் கொள். அதெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள்- நான் ஒரு மடை யன் அல்ல- ஏமாந்து போக. நான் வீட்டிற்குப் போய் உனக்காகக் காத்திருக்கிறேன். நான் தவருமல் வருகிறேன் அங்கே. (அழகானந்தன் போகிருன்) ஒரு ஆசாமி தீர்ந்தது. மற்ருெரு ஆசாமியைக் கண்டு பிடிக்க வேண்டும்-ஆ என் அதிர்ஷ்டம் இதோ வருகிருர் அவர். ஒவ்வொருவராக ஸ்வாமியே இவர்களே என் வலைக்குள் சிக்கச் செய்கிருர் போலும் ! கெளரிநாதர் வருகினர். (அவரை பாராதது போல்) ஐயோஸ்வாமி இப்படிப்பட்டது கிர்ஷ்டம் நேரிடுமா? இதை விட ஒரு தகப்பனருக்கு என்ன கெடுதி சம்பவிக்கக் கூடும் ?-ஐயோ கெளரிநாதரே! நீர் என்ன செய்யப் போகிறீர் ? என்ன சொல்லுகிருன் என்னைப் பற்றி-இந்த துக்க கரமான முகத்துடன் ? எஜமான் கெளரிநாதர் எங்கிருக்கிருர் என்று எனக்கு யாராவது தெரிவிக்க மாட்டார்களா ? என்னடா அப்பா அது காளப்பா ? அவரை நான் எங்கு கண்டு பிடிக்கக் கூடும் இந்த துக்ககா மான சமாசாரத்தை தெரிவிக்க ? இந்த-என்ன சமாசாரம் ? ஐயோ! எனக்கு அவர் அகப்படவில்லையே. கேள. இதே நான் இங்கே இருக்கிறேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/44&oldid=732162" இலிருந்து மீள்விக்கப்பட்டது