பக்கம்:The Knavery Of Kalappa.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 G56Tr, ö町。 Gsɛff, கா. கெள. 莎s, Gäst: , 莎s。 கேள.

  1. ा. கெள.

காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-3 சமரசாரம் என்ன ? நான் இப்படிபேசிக் கொண்டிருக்கும் பொழுதே, உம்மைக் கொல்வதற்காக ஒருவன் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிருன், எகிங் னும. என்னேயா ? ஆம். யார் தேடுவது ? அஸ்வதேவர் கலியாணம் செய்துகொண்ட பெண்ணின் சகோ தான். அவர்கள் கலியாணத்தை சத்து செய்ய முயல்வதின் முக்கிய காரணம், தன் தங்கையிருக்கும் ஸ்தானத்தில் உம் முடைய குமாரத்தியை நீர் வைக்க விரும்புவதே யென்று அவன் நம்புகிருன் ; அப்படி நம்பினவனுய், தன் கோபத்திற்கு உம்மை ஆளாக்கி,தன் மானத்தின்பொருட்டு உம்மைக் கொன்று பழிவாங்கத் தீர்மானித்திருக்கிருன் அவனுடைய நண்பர் களும்-எல்லோரும் அவனப்போன்ற கத்திகட்டி சிப்பாய் கள்-எங்கும் தேடுகிருர்கள்-உம்மைப்பற்றி விசாரித்துக் கொண்டு; அவனுடைய பட்டாளத்தைச் சேர்ந்த சில ராணுவ விார்கள் எதிர்ப்படுபவர்களையெல்லாம் உம்மைப்பற்றி விசாரிப் பதை என் கண்ணுசக் கண்டேன், பல இடங்களில் , அவர் களில் சிலர் கூட்டமாய் உம்முடைய வீட்டை நான்கு புறமும் சூழ்ந்திருக்கின்றனர். உம்முடைய வீட்டைச் சுற்றி முற்று கைபோட்டமாகிரி இருக்கிருர்கள், நீர் உம்முடைய வீட்டிற் குப் போவதும் கஷ்டம் , எந்தப்பக்கம் நீர் போனபோதிலும் அவர்கள் கையில் விழவேண்டியதுதான். (பயந்தி) அப்பா, காளப்பா, தான் என்ன செய்வது ? எனக்கொன்றும் தோன்ற வில்லை ஐயா , பெரிய பயங்கரமான சமாசாாமாயிருக்கிறது-உம்மைப்பற்றி கினைத்தால் நடுக்க மெடுக்கிறதெனக்கு! அன்றியும்-பொறுங்கள்! (திரும்பி யாரையோ தாத்தில் பார்த்து பயப்படுவது போல அபிசயிக்கி முன்.) (நடுக்கி) ஹா!(அவன் பக்கம் திரும்பி) இல்லை, இல்லை-ஒன்றுமில்லை. இந்த சங்கடத்தினின்றும் என்னத் தப்பு விக்க ஏதாவது ஒரு மார்க்கம் பார்க்கமாட்டாயா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/54&oldid=732173" இலிருந்து மீள்விக்கப்பட்டது