பக்கம்:The Knavery Of Kalappa.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) காளப்பன் கள்ளத்தனம் 49 öf。 கேள, கா, Qёет. 品仔 கேள. &町。 கேள. $瓯。 GăĘST. &$ff. எனக்கு ஒருமார்க்கம் தான் தோற்றுகிறது ; ஆனல், அதனல் எனக்கே கஷ்டமாய் முடிந்தாலும் முடியும். அப்பா ! காளப்பா ! நீ எனது உண்மையான ஊழியன் என் பதைக் காண்பி ; என்னேக் கைவிடாதே, உன்னே வேண்டிக் கொள்ளுகிறேன். அப்படியே மனப் பூர்வமாய்ச் செய்கிறேன் ; உம்மிடம் எனக் குள்ள பிரீதியானது உம்மை ஒர் உதவியுமின்றி விட்டுப்போகச் செய்யா தென்னே. அதற்காக உனக்கு எதாவது பரிசளிப்பேன் என்று உறுதியாய் நம்பு-இந்த சட்டையை உனக்குத் தருகிறேன்-இன்னும் கொஞ்சம் நாள் நான் போட்டுக் கொண்டு பழசானபின்சரி, உம்மைக் காப்பாற்றம் பொருட்டு நான் யோசித்திருக்கிற வழி ஈதாகும்-நீர் இந்தக் கோணிப் பைக்குள் புகுந்துகொள் ளும்-ஹா! (திரும்பிப்பார்த்து) (யாரோ வருவதாக எண்ணி) ஐயோ ! இல்லை இல்லை, இன்னும் ஒருவரும் வாவில்லை-நான் சொல்லு கிறபடி செய்யும். நீர் இதற்குள் ஒளித்துக்கொள்ளும்-ஒரு அணுவளவும் அசையாதீர் ; ஏதோ சாமானேக் கோணியில் தூக்கிக் கொண்டு போவது போல், என் முதுகின் பேரில் உம் மைப் போட்டுக் கொண்டு, உம்முடைய பகைவர்களின் மத்தி யில் நுழைந்து, உம்முடைய வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். அங்கு போய்ச் சேர்ந்த பிறகு, கதவுகளையெல் லாம் காளிட்டுக் கொண்டு, அவர்கள் உமக்கு ஒருதீங்கும் செய் யாதபடி, போலீஸ்காரர் உதவியை நாடுவோம். இது ஒரு நல்ல யோசனையே. இதை விட மேலானது கிடையாது. இதன் பயனைப் பார்ப்பீர் இக்கிரம்-(கோணிக்குள் புகச்செய்தி, பிறகு ஒரு புறமாக) என்னே ஏமாற்றி யதற்காக வட்டியுடன் வாங்குகிறேன். (கோணிக்குள் இருந்து தலையை சீட்டி என்ன அது ? உம்முடைய பகையாளிகள் தன்முய் ஏமாந்துபோவார்கள் என்று சொன்னேன்-கோணியின் கீழே பதுங்கிக் கொள்ளும்-முக் கியமாக இதனுள் நீர் இருப்பதை அவர்கள் அறியும்படி ஒன் றும் செய்யாதீர்-என்ன சேரிட்டாலும் கப்சப் பென்றிரும், அசையாதீர். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/55&oldid=732174" இலிருந்து மீள்விக்கப்பட்டது