பக்கம்:The Knavery Of Kalappa.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்.3 கெள. அதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்-என்னேக் காப்பாற் 351s, றிக் கொள்ள எனக்கு வழி கன்ருய்த் தெரியும் ஒளிந்துக் கொள்ளும் ! ஒளிந்துக் கொள்ளும் இதோ ஒரு கொள்ளைக்காரன் உம்மைத் தேடிக்கொண்டு வருகிருன் ! (கெளரிநாதர் கோணிப் பைக்குள் புகுந்து தலையை மூடிக்கொண்ட பிறகு, தன் குரலைமாற்றி)-என்ன துரதிர்ஷ்டம் இந்த கெளரி நாதரைக் கொல்லும்படியான பாக்கியம் எனக்குக் கிடைக் காதா? தயவு செய்து யாராவது, அவன் எங்கிருக்கிரு னென்று எனக்குத் தெரிவிக்க மாட்டார்களா? (கெளரிகாசரு க்கு தன் சொந்த குரலுடன்) ஸ் அசையாதீர் (மாறிய குர அடன்) ‘எங்கப்பாண அவன் பாதாளத்தில் ஒளிந்திருந்த போதிலும் அவனே கண்டுபிடிக்கிறேன்.”(கெளரிநாதருக்கு சொந்த குரலுடன்) நீர் உள்ளே இருப்பதாகக் காட்டாதிர்-(மாறிய குசலுடன்):ஹா! யாாடா அப்பா, அங்கே, கோணிப்பையை வைத்துக் கொண் டிருப்பவன்?' (யாரோ ஒருவனுடன் சம்பா வகிப்பதுபோல் குரலே மாற்றி மாற்றிப் பேசுகிருன்.) ஏன் ஐபா ? . கெளரி நாதரிருக்கு மிடத்தை எனக்குச் சொல்வாயாயின், உனக்கு ஒரு பொன் தருகிறேன்.'-கெளரி நாதரையா தேடுகிறீர் ர்ே P-கான் எங்கப்பாண அவனத்தான் தேடுகிறேன்'-எதற்காக ஐயா? -'எதற்காகவா '-ஆம்- இந்தத் தடியால் அவன் முது கெலும்பை யெல்லாம் நொருக்கி, அவன் உயிரை வாங்கவேண் ம்ெ நான்'-ஐயா, அவர் பெரிய மனுஷ்யருங்கள், அவரை நீங் கள் தடியால் அடிக்கலாமா? அவர் இதை யெல்லாம் பொறுக்க மாட்டாருங்கள்-யார் அந்த பயித்தியம் கெளரிநாதன? அக் தக் கழுதையா அந்தமடையன? 'ஐயா, கெளரிநாதர் பயித் தியக் காசர் அல்ல, கழுதையுமல்ல, மடையருமல்ல, இப்படி யெல்லாம் அவரைப்பற்றி நீங்கள் அவதுாருகப் பேசக்கூடாதுங் கள்'நீ யார் அது? என்னிடம் இப்படி அதனப் பிரசங்கித் தனமாய் பேசுவது? அவரில்லாத காலத்தில் அவரைப்பற்றி நீர் அவதுாருகப் பேசியதால், நான் அவர் மானத்தைக்காப்பாற்ற வேண்டியது என்கடமையாகும்:t என்ன இந்த கெளரிநாதன் நண்பன'-ஆம் ஐயா-ஆ அகப்பட்டாய் என் கையில்! -அவனுடைய சிநேகிதனனபடியால் இதை வாங்கிக்கொள்: ' (கோணிப்பையை கன்முய்ப் புடைக்கிருன்.) : இதோ! அவலுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/56&oldid=732175" இலிருந்து மீள்விக்கப்பட்டது