பக்கம்:The Knavery Of Kalappa.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கேள. கா. , கேள, àss. காளப்பன் கள்ளத்தனம் |அங்கம்-3 நாலேஞ்சு குத்து அவன் மார்லே குத்துனும் பாய் '-சாயபு, வாஸ்தவமாக அவரிருக்கிற இடம் எனக்கு தெரியாதுங்கள்அதோ அத்தக் கோணியிலே என்னமோ அசைதே அது என்ன ?'-அது ஒண்னுமில்லை சாயபு- அதுக்குள்ளே என்னமோ தமாஷ் இருக்குது பாயி '-ஒன்றும் விசேஷ் மில்லை சாயபு-இந்தகத்தியாலே நம்ப குத்திப் பார்க்கிருன் பாயி'-ஐயோ! சாயபு ஜாக்கிரதை அப்படி ஒன்றும் செய் யாதீர்!-"ஆணுகே,-அதுக்குள்ளே என்ன இருக்குதுரி கம்பொ பாக்காான்'-மெல்ல சாயபு-'அரே, மொள்ள என்னத்கு சொல்ரான் P-கான் ஏதாவது கோணியில் துளக்கிக் கொண்டு போனுல் அதை நீங்கள் என்னவென்று பார்ப்பதற்கு உங் களுக்கு சுதந்தாமில்லை-'கம்பொ எப்படியும் பாப்பான்!நீங்கள் பார்க்கக் கூடாது-அரே திவான நம்பள்கி என் னமோ சத்தம் கேக்குதுபாய் !-என்னுடைய பழந்துணிகள் இருக்கின்றன இதில்-அத்தெ கம்பள்கி காட்டு பாயி!"நான் காட்ட மாட்டேன் !-காட்ட மாட்டெ f'-மாட் டேன்-ஆனுக்கே ! உன்கி இந்த தடியாலே அடிப்பேன்"அதற் கெல்லாம் நான் பயப்படுபவனல்ல-அரே! உன்கி புத்தி, வாப் பண்ாா (தடியால் கோணிப் பையைப் பொத்துகிருன்.) ஐஐயோ! ஐஐயோ! சாயபு சாயபு வேண்டாம்! வேண்டாம் ட கம்பொ மறுபடி பாக்கிாவாைக்கும் உனக்கி இது காபகம் இருக்கட்டும்! நம்பகிட்ட ரொம்ப் பேசனத்துக்கு உன்கு புத்தி காட்றென்! '-ஐயோ!-இந்தத் துலுக்கன் பாழாய்ப்போக! -அப்பா (முதுகை திடைத்துக் கொள்ளுகிமுன்.) (பையிலிருந்து தலையை வெளியே கீட்டி) அப்பா ! என்எலும்பெல் லாம் கொருங்கிப்போச்சுது! ஆ! தான் செக்துப்போகிறேன்! என்முதுகில் ஏனடா அடித்தான் அவன் ? பத்திரம் பத்திரம் (அவன் தலையைவைக்குள் அமுக்கி மூடிவிட்டு) பத்துப் பன்னிரண்டு சிப்பாய்கள் வருகிருர்கள் இதோ ! (அநேகம்பெயர் ஒன்ருய்ப் பேசுவது போல் பேசுகிருன்), வாருங் கள்! வாருங்கள் இந்த கெளரிநாதனே எப்படியும் கண்டுபிடிக் கவேண்டும்! ஒரு மூல முடிச்சு விடாமல் தேடிப்பார்ப்போம்! நம்முடைய செருப்பு தேய்ந்து போனலும் போகட்டும்-ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/58&oldid=732177" இலிருந்து மீள்விக்கப்பட்டது