பக்கம்:The Knavery Of Kalappa.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5铀 கேள. கெள, 乐。 கெள. ー。 கெள. G3,Str. கேள. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்.3 இதிலென்ன வேடிக்கை யிருக்கிறது ? இதற்காக நீ கைப்பா னேன்? என்ன ?-என்ன சொல்லுகிறீர்கள் ஐயா ? என்னேப் பார்த்து நீ சிரிக்கக் கூடாதென்கிறேன் ! உம்மைப் பார்த்தா ? ஆம். இதென்ன ! உம்மைப்பார்த்து நகைக்கிறேனு கனவு காண்கி மீரா என்ன? என் எதிரில் இவ்வாறு நீ நகைப்பானேன்? அதற்கும் உமக்கும் ஒரு சம்பந்தமு மில்லை. சற்று முன்பாக நான் கேட்ட மிகவும் வேடிக்கையான ஒரு கதையைக் குறித்து நான் சிரித்துக்கொண்டிருந்தேன், அந்த விஷயத்தில் நானும் ஒருவிதத்தில் சம்பந்தப் பட்டிருப்பதால் எனக்கு அப்படித் தோன்றலாம், ஒரு வேளே-ஆயினும், லோபியான தன் தகப் பனிடமிருந்து, ஒரு மைந்தன் கொஞ்சம் பணத்தைப் பிழிக் தெடுக்கச் செய்த இந்த சூழ்ச்சியைப்போல் நகைக்கத்தக்க கதை, இதற்கு முன் நான் கேட்டதேயில்லை. ஒரு மைக்தன்,-தன் தகப்பனரிடமிருந்து-பணத்தைப் பிழிந்தெடுக்கஆம்-அதை நீர் கேட்க விரும்பினல் கேளும், சொல்லு கிறேன். என்னுல் அதை அடக்கிவைக்க முடியவில்லை. (ககைக்கிருள்.) சொல், அந்தக் கதையைக் கேட்கிறேன். சந்தோஷமாய். அதை உமக்குச் சொல்வதினுல் அதிக கெடுதி யில்லை. ஏனெனில் அது சீக்கிாம் எப்படியும் வெளியாகி விடும். ஊர் ஊராய்ச் சுற்றி கூத்தாடிவரும் குறக் கூட்டத்தின் கை யில் நான் சிக்கும்படி என் தவிைதி இருந்தது. அவர்களுடன் கான் இந்த ஊருக்கு வா, ஒரு வாலிபன் என்னேக்கண்டு என் மேல் காதல் கொண்டார்; அது முதல், என்ன விடாது பின் தொடர்ந்தார் : வாய்கிறந்து கேட்டவுடன் தங்கள் இச்சைக்கு இணங்குவார்கள் என்று எண்ணும் மற்ற வாலிபர்களைப்போல் முன்பு நடந்துப் பார்த்தார். ஆயினும் அதற் கெல்லாம் கான் இணங்காத படியால், முதலில் தான் கொண்ட தப்பான எண் ணத்தை விட்டார். அதன் பேரில், என்னக்கைதியாக வைத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/60&oldid=732180" இலிருந்து மீள்விக்கப்பட்டது