பக்கம்:The Knavery Of Kalappa.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) காளப்பன் கள்ளத்தனம் 55 ருந்த குறக் கூட்டத் தாரிடம், தான் என் மீது உண்மையில் காதல் கொண்டிருப்பதாகத் தெரிவிக்க, அவர்கள் தங்களுக்கு ஒரு தொகையை கொடுத்தால், என்னே அவரிடம் ஒப்புவிப்ப தாகத் தெரிவித்தார்கள். ஆயினும், இதில் நேர்ந்த கஷ்டம் என்ன வென்முல், என் காதலன், உயர் குலத் துதித்த அகே கம் வாலிபர்கள் தற்காலமிருக்கும் கஷ்டதிசையிலிருந்தார்அதாவது, அவர் கையில் அந்தத் தொகையில்லாதிருந்தது. அவர் தகப்பன் செல்வ வந்தன யிருந்தபோதிலும், ஒருபெரிய லோபி, அவரைப்போல் பிசுனுரி இந்த உலகத்திலேயே கிடை யாது-கொஞ்சம் பொறும் கதையை முற்றிலும் கேளும்அவர் பெயர் எனக்கு ஞாபகமில்லை-ஆ கொஞ்சம் எனக்கு ஒத்தாசை புரியும்-இந்த ஊரில் எல்லாரைப் பார்க்கிலும் மிகுந்த லோபி என்று யாரைச் சொல்லுகிரு.ர்கள் ? அவர் பெயர் உமக்குத் தெரியுமா ? தெரியாது. அதில்-என்னவோ-காத-நாதன் என்ற வருகிறது. கோகோபி-இல்லை இல்லை-கெளரி-ஆம் ஞாபகம் வந்தது. கெளரிநாதன் அவர் பெயர், நான் சொன்னமடையன் அவர் தான்-பிறகு கதையை முடிக்கு மிடத்து-நானிருந்த குறிக் கூட்டத்தார் இன்று இந்த ஊரைவிட்டுப் போகத் தீர்மானித் தார்கள் தன் கையில் அவர்கள் கேட்டதைக் கொடுக்க பண மில்லாதபடியால், என் காதலன் என்னே இழந்தேயிருப்பார்தன் தகப்பனரிடமிருந்து இந்தத் தொகையைப்பெற அவரது வேலையாள் அவருக்கு உதவி செய்திராவிட்டால், அவர்வேலைக் காரன் பெயர் நன்ருய் ஞாபகமிருக்கிறது. அவன் பெயர் காளப் பன். அவன் கிரம்ப கெட்டிக்காான். அவன் புத்தியை நான் மிகவும் புகழவேண்டும். கெள. (ஒருபுறமாக) ஆ திருட்டுக்கழுதை அப்படியா சமாசாாம் ! &ー。 அந்தக் கிழவரை மோசம் செய்ய அவன் செய்த சூழ்ச்சி ஈதா கும். ஹா ஹா ஹா!-அதைப்பற்றி கினைக்கும் பொழு தெல்லாம் எனக்கு அடங்காச் சிரிப்பு வருகிறது-ஹாஹா ஹா -இந்த லோபியான தாயிடம் போய்-ஹா ஹா ஹா!. துரைமுகப்பக்கமாய் தன் சின்ன எஜமானுடன் நடந்து போய்க் கொண்டிருந்தபொழுது, ஹா ஹா -அவர்கள் ஒரு துர்க்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/61&oldid=732181" இலிருந்து மீள்விக்கப்பட்டது