பக்கம்:The Knavery Of Kalappa.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-3) காளப்பன் கள்ளத்தனம் 57 கேள. செ. செ. செ. கொண்டிருந்தானம்-பிறகு கடைசியில்-பணம் கொடாதபடி தப்பப்பன் முறை பிரயத்னம் செய்தும்-பயன்படாமற் போக வே-பெருமூச்செறிந்து-கதறியழுது-என்ன கீர் இக்கதை யைக் கேட்டும் கிரிக்காமலிருக்கிறீரே? இதைப்பற்றி என்ன கினேக்கிறீர் ர்ே ? அந்த வாலிபன் ஒரு நன்றி கெட்ட காய் ! அதனப் பிரசங்கிக் கழுதை என்று எண்ணுகிறேன்! அவன் தகப்பனரை இப்படி மோசம் செய்ததற்காக தக்க தண்டனைக்குட் படுவான் என்று கினேக்கிறேன்! அந்தக் குறக்குட்டி, இப்படி இவ்விடம் வந்து யோக்கியமான ஒரு குடும்பத்தில் பிறந்த பிள்ளையைக்கெடுத்து கெளரவமுடைய பெரிய மனிதனே துவகித்த வாயாடிகாரி என்று நினைக்கிறேன்! அந்த வேலைக்காரன், காளைக் காலைக் குள் தூக்கு மரத்திற்கு அனுப்பவேண்டிய மகா பாதகன் என்று நினைக்கிறேன் ! (கோபத்துடன் போகிமுர்.) (மற்முெரு புறமாக செல்வநேசன் வருகிமுன்.) எங்கே போயிருந்தீர்?-இப்பொழுது நீர் பேசிக்கொண்டிருக் தது உம்முடைய காதலன் தகப்பனர் என்பதை அறிவிா ? அப்படித்தான் இருக்கவேண்டுமென்று இப்பொழுது தான் என் புத்தியிற் படுகிறது. நான் யோசித்துப் பாராமல், அவ ருடன் பேச ஆரம்பித்தேன்- அவருடைய கதையையே அவ ருக்குச் சொன்னேன் !-- என்ன அவர் சொந்த கதையையா? ஆம் !-அதைக் கேட்டவுடன் எனக்கு சிரிப்படங்கவில்லையாருக்காவது சொல்ல வேண்டுமென்று அடக்க முடியாதபடி இச்சைகொண்டேன். ஆயினும் என்ன இப்பொழுது அத ல்ை ? அவருக்குக் கெடுதியேயன்றி, எங்களுக்கு இப்பொ ழுது இருப்பதைவிட ஒன்றும் கெட்டுப்போவதற் கில்லை யென்று எண்ணுகிறேன். என்ன அம்மா? கொஞ்சம் வாயை அடக்கிவைக்கக் கூடாதா? தங்களுடைய குரலைத் தாங்களே கேட்பது மிகவும் இனிமையா யிருக்கவேண்டும். அதனுல்தான் அநேகர் தங்கள் இரகசியங் களை அடக்கி வைக்க முடியாதவர்களா யிருக்கிருர்கள் போலும். நான் கூருவிட்டால், அவர் வேறு யாரிடமிருந்தாவது தெரிந்து கொள்ள மாட்டாரோ ? 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/63&oldid=732183" இலிருந்து மீள்விக்கப்பட்டது