பக்கம்:The Knavery Of Kalappa.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) காளப்பன் கள்ளத்தனம் 59 ,ھوٹا ہونے கெள. கேள. 耶馆, கெள. [ኽ፱, G#67. ፴፱፻. கெள. 钰町。 G856T, 珀臀, கெள. அழி. கேள. தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன், அவள் ஒருத்திதான் எனக்கு ஆறுதலை. என்னுடையஆள் மூலமாக, அவள், தாரா நகரத்தை விட்டு நெடுநாளாயதென்றும், அவள் ஏறிச்சென்ற கப்பலானது எங்கேயோமூழ்கி, அவள் இறந்து போயிருக்க வேண்டுமென்றும், இப்பொழுதுதான் எனக்கு சேதி வந்தது. உம்முடனே உம்முடைய குமாரத்தியை இருக்கச் செய்து சந்தோஷிப்பதை விட்டு, அவளைத் தாரா நகரத்தில் ஏன் இருக் கச் செய்தீர்களென்று நான் கேட்கலாமோ ? அதற்கு சில காரணங்கள் உண்டு, என் குடும்ப சம்பந்தமாய் எனது இரண்டாவது கலியாணத்தை கான் இரகசியமாய் வைத் திருக்க வேண்டி வந்தது-ஆயினும் இது பார் ? நாராயணி வருகிருள். ஆ!-யோ, தாதி ? (அவா பாதத்தில் விழுந்த) ஆ எஜமானே பண்டரிநாதரே!ஸ் ! என்னே கெளரிநாதர் என்று அழை ; மற்ருெரு பெயாை உபயோகியாதே. தாரா நகரத்தில் நான் வேறு பெயர் பூண வேண்டியிருந்த காரணம், இப்பொழுது இல்லை. ஐயோ, இம்மாதிரி ர்ே வேறு பெயர் பூண்டது, உம்மை இவ் விடம் நாங்கள் கண்டு பிடிப்பதில், என்னென்ன கஷ்டங்களை யும் கவலைகளையும் உண்டு பண் னியது எங்களுக்கு! என் பெண்ணும் அவள் தாயாரும் எங்கே? உம்முடைய குமாரத்தி அருகில்தான் இருக்கிருள்-ஆயினும் அவளை நீர் காணுமுன், அவள் விவாகம் செய்து கொள்வ தற்கு நான் உடன் பட்டதற்காக ர்ே என்னே மன்னிக்கவேண் டும்; உம்மைக் காணுதபடியால் அவளைக் காப்பாற்ற வேறு வகை யில்லாதவளாய்த் தத்தளித்தேன். என் பெண், விவாகஞ்செய்து கொண்டாளா ! ஆம், ஐயா. யாரை ? அஸ்வதேவரெனும் இங்குள்ள ஒர் வாலியனே அவர் தகப்பன் பெயர் அழகா நந்தாாம். ஈசனே ! என்ன எதிர் பாராத அதிர்ஷ்டம் ! எங்களை அழைத்துக்கொண்டுபோ, சீக்கிரம் அழைத்துக் கொண்டுபோ அவளிருக்குமிடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/65&oldid=732185" இலிருந்து மீள்விக்கப்பட்டது