பக்கம்:The Knavery Of Kalappa.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-31 கா கெள. $町。 கெள, &W. .دلاق காளப்பன் கள்ளத்தனம் 63 காாளன் வருகிருன், ஐயோ! எஜமான் மார்களே மிகுந்த துக்ககாமான சமாசாரம் சேரிட்டது. இப்பொழுது தான் ! என்ன விசேஷம் ! பாவம்-காளப்பன் (அழுகிருன்) அக்தக் கழுதையைத் தான் தூக்கிலிடப்போகிறேன் ! ஐயோ! எஜமா னே, அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டிய தில்லை. சற்று முன்பாக காளப்பன், மராமத்தாய்க்கொண்டி ருந்த ஒரு கட்டடத்தின் கீழாகப் போய்க் கொண்டிருந்த பொழுது, மேலே இருந்த ஒரு கொல்லத்துக் காானுடைய, கெட்டப்பாறை, அவர் தலையில் விழ, மண்டை உடைந்து மூளையெல்லாம் வெளியில் வந்து விட்டது. அவர் மாணுவஸ் தையில் லிருக்கிரு.ர். அவர் தன்னஉம்மிடம் தாக்கிக்கொண்டு போய் உங்களிடம் ஏதோ பேசவேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகிருர், எங்கே அவன் ? (தலையெல்லாம்.மிகவும் காயம்பட்டதுபோல் கட்டிக்கொண்டு இாண்டு 乐邸。 品霍, ég, GİTGYr . கெள. பெயரால் தாக்கப்பட்டு, காளப்பன் வருகிமுன்.) இதே வருகிருர், அப்பா! அப்பா !-எஜமான்மாரே!-என்னேப் பாருங்கள்!ஐயோ! என் கதியைப் பாருங்கள் !-ஐயோ! நான் யார் யாருக்கு தீக்கிழைத்தேனே, அவர்களுடைய மன்னிப்பை யெல்லாம் பெருமல், நான் மரிக்க எனக்கிஷ்ட மில்லை :ஹா -ஆமாம் எஜமான்மார்களே - என் உயிர் போகுமுன் -உங்களுக்கெல்லாம் நான் செய்த பிழைகளை மன்னிக்கும்படி என்மனப் பூர்வமாக-வேண்டிக் கொள்ளுகிறேன்-முக்கிய மாக, அழகாகத்தரையும், கெளரிநாதாையும் மன்னிப்புக்கேட் டுக் கொள்ளுகிறேன், ஐயோ!என் வரைக்கும் உன்னே மன்னித்தேன்-மனதில் ஒன்று மில் லாமல் கிம்மதியாய் மரிப்பாயாக. ஐயா, உங்களுக்குத்தான் நான் பெரும் பிழை இழைத்தேன்அந்தத் தடியால் அடித்ததுஅதைப்பற்றி ஒன்றும் பேசாதே-நானும் உன்னே மன்னித்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/69&oldid=732189" இலிருந்து மீள்விக்கப்பட்டது